உங்கள் வீட்டில் கண் திருஷ்டி நீங்க, கண் திருஷ்டி படாமல் இருக்க இந்த எளிய பரிகாரங்களை பண்ணுங்கள். கண் திருஷ்டி என்பது குறிப்பிட்ட சிலரின் ஏக்கம் கலந்த பொறாமை பார்வை என்பதுதான் அதனுடைய அர்த்தம்.
ஒட்டுமொத்த கண்ணும் உன் மேல் தான் விழுந்து இருக்கிறது என்று சொல்வார்களே அது தான். அந்த தெருவிலேயே ஒரு பெரிய வீடு கட்டி விட்டார்கள். அதனால் அந்த தெருக்காரர்கள் போகும் தெல்லாம் திரும்பி திரும்பி பார்த்துவிட்டு போவார்கள்.
அப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்றால், அவர்களுடைய ஒட்டுமொத்த சிந்தனையும், பார்வையும் வேறு ஏதாவது ஒரு பொருளின் மீது படும்படி ஒரு பொருளை அங்கு வைக்க வேண்டும் . இது தான் முக்கியம். சிலர் வாசலில் பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு மலர்கள எல்லாம் தூவி வைப்பார்கள்.
kan thirusti pariharam in tamilபார்ப்பவர்களுக்கு அதிலேயே அவர்களுடைய சிந்தனை போய்விடும். அந்த வீட்டில் உள்ளர்களை பற்றி சிந்தனை வராமல் போய்விடும். இதுபோன்ற எளிமையான சில பரிகாரங்கள் மேற்கொள்வது நல்லது.
இதில் குறிப்பாக தாவரங்கள் கண் திருஷ்டியை எடுக்கக்கூடிய குணங்கள் நிறைய உணர்ந்து. தொங்கும் தோட்டம் போன்ற அமைப்பை அமைக்கலாம். ரோஜா செடிகள் வைக்கலாம் .
kan thirusti pariharam in tamil
இந்த மாதிரி எளிய பரிகாரங்கள் நிறைய இருக்கிறது. சிலர், பூசணிக்காய் கட்டி தொங்கவிடுவார்கள். சிலர் நாக்கை வெளியே நீட்டியபடி இருக்கும் அகோரமான பொம்மையை வைப்பார்கள்.
சிலர் கண்திருஷ்டி பிள்ளையாரை வைத்திருப்பார்கள். இன்னும் சில கற்றாழை கட்டி விடுவார்கள். இது போன்ற சிலவற்றை செய்யலாம். இதெல்லாம் பயனுள்ளதாக இருக்கும். கண்திருஷ்டி கணபதியை தான் வைக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கண் திருஷ்டிக்கு நல்ல பாதுகாப்பாக இருப்பார்.
kan thirusti pariharam in tamilசில நேரம் எல்லாம் தெய்வங்கள் படம் ஆயுதங்களோடு இருக்கக்கூடிய படத்தை வைத்திருப்பார்கள். ஒட்டுமொத்த பார்வையும் சிந்தனையும் திசைதிருப்பதற்கு ஏதேனும் ஒரு பொருள் வாசலில் தொங்கவிடுவது ரொம்ப நல்லது.
அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக வாழை மரங்களை வீட்டின் முன் வீட்டின் ஓரங்களில் வைக்கலாம். இது மிகச்சிறப்பாக இருக்கும். ஏனென்றால் வாழை ஒவ்வொரு வினாடியும் துளித்து கொண்டே இருக்கும். கண் திருஷ்டி மட்டுமில்லாமல் வீட்டில் துர்சக்திகள் ஏதேனும் இருந்தால் கூட விலகி ஓடி விடும்.
kan thirusti pariharam in tamilவாழைக்கு எந்த அருங்குணம் உண்டு. அதை வைத்தால் இன்னும் நல்லது. இது போன்ற பரிகாரங்கள் செய்தால் உங்கள் வீட்டில் இருக்கும் திருஷ்டியை நீங்கள் எளிதில் தூக்கி எறிந்து விடலாம். நலமுடன் வாழலாம்.