“வருது வருது சிங்கம் போல் இந்தியாவில் அறிமுகமாகும்..!” – ஏசஸ் ராக் சீரிஸ் ஆர்ஓஜி 7 (ASUS ROG 7) போன்

தன்னை மறந்து வெறித்தனமாக உலகம் முழுவதும் விளையாட்டை மொபைலில் விளையாடக்கூடிய நபர்களுக்கு மிகச்சிறந்த ஒரு மாடல் போனாக வருவது தான் இந்த ஏசஸ் ராக் சீரிஸ். இந்த போன் எப்போது வரும் என்று நீண்ட நாள் கனவு கண்டிருந்த அனைவருக்கும் ஒரு வர பிரசாதமாக இந்த போன் வெளிவருவக் கூடிய நிகழ்வு பெரிய இன்பத்தை தந்திருக்கிறது.

இந்த ஃபோனானது இந்தியா மற்றும் மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்த ஊழல் நிலையில் உலகம் முழுவதும் வெறித்தனமாக கேம் விளையாட கூடிய அவர்களின் பிடித்தமான ஃபோன்களில் ஒன்று இது என்று கூறலாம்.

ASUS ROG 7

இந்த போனானது snapdragon 8த் ஜெனரேஷன் 2 சிப்புடன் ஹைரிப்ரெஷ் ரெட் ஸ்க்ரீன் வசதியை கொண்டுள்ளது. எனவே கேம் பிரியர்கள் தங்கு தடை இல்லாமல் இந்த போனை ஸ்மூத்தாக பயன்படுத்தி கேமிங் செய்ய முடியும். இவர்களின் மனதை திருப்திப்படுத்தக் கூடிய வகையில் பேட்டரி திறனும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் கூடுதல் சிறப்பாக உள்ளது.

இந்த போனின் விலையானது சுமார் ₹ 74999 ரூபாய் இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இது பன்னிரண்டு gb ram உடன் 256 ஜிபி இன்டர்னல் மெமரியும் கொண்டுள்ளது. இதன் தொடுதுறையானது சுமார் 6.78 இன் இருப்பதோடு மட்டுமல்லாமல் அமோலேட் திரையும் உள்ளது.

ASUS ROG 7 ASUS ROG 7

மேலும் இந்த போனில் ட்ரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது 55 ப்ரைமரி சென்சார் மற்றும் 13 எம்பி அல்ட்ரா வயலட் சென்சாரம் 8 எம்பி அளவிலான மேக்ரோ செஞ்சாரும் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களாக உள்ளது. அல்லாமல் போனின் முன்பக்கத்தில் 32 எம்பி ஷட்டரும் அமைக்கப்பட்டுள்ளது.

6000 மெகா ஹிட்ஸ் கொண்ட பேட்டரி அதிவேக சார்ஜிங் வசதி போன்றவை இந்த போனில் கொடுக்கப்பட்டிருக்கும் சிறப்பு அம்சங்களாக கருதப்படுகிறது. போனின் எடையை பொறுத்த வரை 239 கிராம் விலையோடு இருக்கும் இது 10.3 mm அளவிலான தடிமனை கொண்டுள்ளது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version