செம்ம ஹாட் செல்லம்… கொசுவலை போன்ற ஜாக்கெட்.. அதுல்யா ரவி-யை Zoom பண்ணி பார்க்கும் ரசிகர்கள்..!

நடிகை அதுல்யா ரவி சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. நடிகர் ஜெய் நடித்துள்ள எண்ணி துணிக என்ற திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை அதுல்யா ரவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

சமீபத்தில் எண்ணி துணிக இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் ஹரீஷ் கல்யாண் நடித்து வரும் டீசல் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை அதுல்யா ரவி.

மட்டுமில்லாமல் பிரபல நடிகர் சத்யராஜின் மகனும் நடிகருமான சிபி சத்யராஜ் நடிக்கும் வட்டம் என்ற படத்தில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார். தமிழில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அதுல்யா ரவி க்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

காதல் கண் கட்டுதே திரைப்படத்தில் பள்ளி மாணவி போல இருந்த நடிகை அதுல்யா ரவி தன்னுடைய முகத்தில் சிறிய அளவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு தற்போது அழகு பதுமையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

தொடர்ந்து படவாய்ப்புகள் இவருக்கு குவிந்து வரும் நிலையில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் மும்முரம் காட்டி வருகிறார் அம்மணி.

பக்கா தமிழ்நாட்டு பெண்ணான இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்து வருவது சக நடிகைகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

காரணம் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகள் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக ஜெயிப்பது என்பது கடினமான காரியம். தமிழ் தெரிந்த நடிகை என்றாலே அவருக்கு ஹீரோயினாக பட வாய்ப்புகள் கிடைக்காது என்ற எழுதப்படாத விதி ஒன்று உள்ளது.

அப்படி இருந்தும் நடிகை அதுல்யா ரவி வட இந்திய நடிகைகளுக்கு இணையாக தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் மென்மேலும் வளர வேண்டும் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இவர்கள் இந்த எதிர்பார்ப்பு எப்படி இருக்கப்போகிறது என்பதை பொருத்து இது தான் பார்க்க வேண்டும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

பாலிவுட்டில் உள்ள பிரபலமான நடிகைகளில் முக்கியமான நடிகையாக நடிகை திசா பதாணி இருந்து வருகிறார். திரிஷா முதன் முதலாக தெலுங்கு …

Exit mobile version