இது தொடையா..? இல்ல, வாளைத்தண்டா..? – இப்படி மொழுமொழுன்னு இருக்கே..! – அலறவிடும் அதுல்யா ரவி..!

அதுல்யா ரவி : தற்போது தமிழ் சினிமாவை பொருத்தவரை அதிகளவு வாரிசு நடிகர்கள் மற்றும் நடிகைகளின் ஆக்கிரமிப்பு அதிக அளவு உள்ளது என்று கூறலாம். ஆனாலும் கோவையைச் சேர்ந்த அதுல்யா ரவி தன்னுடைய திறமையால் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஆரம்ப காலத்தில் இவர் குறும்படம், டப்மாஸ் மூலம் பிரபலமானார். பின்னர் தான் இவருக்கு சினிமாவில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இவர் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண் கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் அதுல்யா ரவி நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து இவர் தமிழில் சாந்துனு உடன் இணைந்து முருங்கைக்காய் சிப்ஸ் எனும் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரிலீஸ் ஆகி மாபெரும் வரவேற்பை தரும் என்று நினைத்தவர் இவருக்கு ஏமாற்றத்தையே தந்தது.

இவரும் பட வாய்ப்புகளாக வாய்ப்புகளுக்காக வலைதளங்களில் அடிக்கடி கிளாமர் மிகுந்த புகைப்படங்களை வெளியிடுவார் இவரின் புகைப்படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது இதனை அடுத்து தற்போது இவர் கிளாமரான வீடியோக்களையும் எடுத்து பதிவிடுவார்.

அந்த வரிசையில் இவர் தற்போது எடுப்பான மாடர்ன் உடைய அணிந்து போட்டோ சூட் நடத்தி இருக்கிறார். இந்த உடையில் இவர் பார்ப்பதற்கு அழகான தேவதையை போல் காட்சி அளித்திருக்கிறார்.

இளம் பச்சை நிறத்தில் காட்சி அளிக்கக்கூடிய இந்த மாடன் உடை தகதக என்று மின்னுகிறது. மேலும் கீழே ஒரு மிகப்பெரிய ஒப்பனிங்கை விட்டிருக்க கூடிய இந்த உடையில் இவரது தொடை அழகு அழகாக தெரிகிறது.

இதனைப் பார்த்து வரும் ரசிகர்கள் எந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் ஐ போட்டு வருவதோடு நிறைய கமெண்ட்ஸும் கொடுத்திருக்கிறார்கள். ஸ்டைலாக நின்றபடியும் அமர்ந்தபடியும் இவர் அதை அளித்து இருக்கக்கூடிய ஒவ்வொரு போஸ்சும் பார்ப்பதற்கு மிகவும் சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

பார்க்க பார்க்க திகட்டாத இந்த புகைப்படத்தை தங்களது பாக்கெட்டில் வைத்துக் கொள்ள ரசிகர்கள் ஆசைப்படுவது போல தெரிகிறது. பார்வையாலே பல கதைகள் பேசி இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை தங்களது நட்பு வட்டத்திற்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …