கையை தூக்கி.. காட்டக்கூடாதை காட்டி.. சூடேற்றும் அதுல்யா ரவி..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் எனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி காட்டியவர் தான் அதுல்யா ரவி. இவர் முதலில் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாக பால்வாடி காதல் என்ற ஒரு குறும்படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

இதனை அடுத்து இவருக்கு சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2, முருங்கக்காய் சிப்ஸ் உள்ளிட்ட பல பட வாய்ப்புகள் கிடைத்தது. இந்த படங்களில் இவர் சிறப்பாக நடித்திருந்த போதும் இவர் பெயரை சொல்லும் அளவுக்கு இந்த படம் இவருக்கு இந்தப் படங்கள் பெயரை பெற்று கொடுக்கவில்லை.

கோவையைச் சேர்ந்த இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலின் தொழிலில் விருப்பத்தோடு இருந்திருக்கிறார். அதனால் இவருக்கு எதிர்பாராத விதமாக திரைப்பட வாய்ப்பு வந்து சேர்ந்தது.

எப்படியாவது சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பெற்ற நடிகை என்ற பெயரை பெற்று விட வேண்டும் என்ற போராட்ட குணத்தை கொண்ட இவர் சமீபத்தில் கவர்ச்சி புகைப்படங்களை உடுத்தி சமூக வலைத்தளங்களில் அவற்றை பதிவேற்றி இருந்தார்.

இந்தப் புகைப்படங்களை பார்த்தாவது இவருக்கு புதிய பட வாய்ப்பு கிடைக்குமா என்று இவரது ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

அந்த வரிசையில் இப்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் கீழாடை பக்காவாக உள்ளது. மேலாடையில் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டுடன் காணப்படுவதால் முன்னழகு முழுமையும் அப்படியே தெரிகிறது.

மேலும் இந்த புகைப்படத்தை ஒரு வேறு லெவல் பேக்ரவுண்டில் இவர் புகைப்படம் எடுத்திருக்கிறார். இந்த போட்டோ சூட்டில் இவர் கைகளை உயர்த்தியும் கைகளை பின்னியும் மெதுவாக அமர்ந்து கால்களை நீட்டியபடி கொடுத்திருக்கின்ற ஒவ்வொரு போஸ்சும் மிக அருமையாக உள்ளது.

தேவலோகத்து தேவதையே இறங்கி நம்மை பார்க்க வந்து விட்டதா என்ற கேள்விகளை எழுப்ப வைத்து விட்டது. அந்தளவு படு கவர்ச்சியாக இருக்கக்கூடிய இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக்குகளை ரசிகர்கள் குவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version