மூணாவது படிக்குற பொண்ணு கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடும்.. அதுல்யா ரவி..!

சமகாலத்தில் தங்களுடைய அழகை கூட்ட வேண்டும் என்ற காரணத்திற்காக நடிகைகள் (சில நேரம் நடிகர்கள் கூட) பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதை பார்த்து இருக்கின்றோம்.

காயத்தால் ஏற்பட்ட தழும்புகள் சிகிச்சையின் போது ஏற்பட்ட வடுக்கள் போன்றவற்றை மறைக்க பிளாஸ்டிக் சர்ஜரி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், சமகாலத்தில் ஏற்கனவே அழகாக இருக்கும் முகத்தை இன்னும் அழகா இருக்கிறேன் என்ற பேர்வழியில் பலரும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு இருக்கின்ற இயற்கையான முகத்தை மறைத்து செயற்கையான அழகுடன் காட்சி அளிக்கிறார்கள்.

சில நேரங்களில் இந்த பிளாஸ்டிக் சர்ஜரி முகத்தை விகாரமாக மாற்றி விடுவதும் உண்டு. இப்படியான செய்திகளை நாம் அன்றாடம் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். அந்த வகையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது போல அதனுடைய முக அழகையே மாற்றி அமைத்து உள்ளார் நடிகை அதுல்யா ரவி.

காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அந்த படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து ஏமாளி நாடோடிகள் 2 அடுத்த சாட்டை முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஆரம்பத்தில் குடும்ப பாங்காக நடித்து வந்த நடிகை அதுல்யா ரவி சமீபகாலமாக கவர்ச்சி நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களையும் இயக்குனர்களை அதிர வைக்கிறார். இதனால், தொடர்ந்து தனக்கு பட வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறார்.

தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது பள்ளி குழந்தைகள் போடுவது போன்ற ஒரு உடையை போட்டுக்கொண்டு குத்த வைத்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் மூணாவது படிக்கிற பொண்ணு கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடும் என்று கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …