“கொடுத்து வச்ச கேமரா மேன்..” – குட்டியான கவுனில் படகில் குத்த வைத்து.. சூட்டை கிளப்பும் அதுல்யா ரவி..!

ஆரம்பத்தில், என்னடா மூஞ்சி இது.? பார்த்தாலே ஒரு இரிட்டேட்டிங்கா இருக்கு.. என்று பொதுவான ரசிகர்களால் மிகவும் கிண்டலுக்கு உள்ளானவர் நடிகை அதுல்யா ரவி. இதற்கு காரணம் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடித்திருந்த “காதல் கண் கட்டுதே” என்ற திரைப்படம்தான்.

பார்ப்பதற்கு பள்ளி மாணவி போல இருந்த அவர் இப்படி ஒரு படத்தில் நடித்திருப்பது ரசிகர்கள் பலரையும் எரிச்சலூட்டியது. அதையும் தாண்டி இந்த படம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.

இதனால்தான் தொடர்ந்து சினிமாவில் பயணிக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது தொடர்ந்து ஏமாளி, நாடோடிகள் 2, அடுத்த சாட்டை போன்ற படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமானார்.

நடிகர் விஜய்யின் தந்தையான இயக்குனர் எஸ்ஏசி இயக்கத்தில் வெளியான கேப்மாரி என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். சமீபத்தில் இயக்குனர் பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் வெளியான முருங்கக்காய் சிப்ஸ் என்ற படத்தில் முருங்கைக்காயை கிலோ கிலோ கணக்காக முழுங்கியது போல முறுக்கிக்கொண்டு கிளாமர் காட்டி நடித்தார்.

நம்ம கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர் குறும்பட நடிகையாக அறிமுகமாகி தற்போது சினிமா நடிகர் கவர்ந்து தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

தொடர்ச்சியாக பட வாய்ப்புகளைப் பெற அடிக்கடி தன்னுடைய இணையப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

படகில் குட்டியான கவுனை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை காட்டியபடி அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. தொடர்ந்து சூடான சினிமா செய்திகளை பெற இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version