என்னது தந்தையான அட்லிக்கு அடித்தது ஜாக்பாட்…! ரூ 400 கோடி கொடுத்து அசத்திய நடிகர்…!!

எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்ததற்கு கை மேல் பலன் என்பது போன்ற வார்த்தைகளை சொல்லக்கூடிய வகையில் தற்போது இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா கர்ப்பமாக இருக்கக்கூடிய செய்தி தான் திரை உலகில் பரபரப்பாக பேசும் பொருளாகிவிட்டது.

இந்த செய்தியை இரண்டு நாட்களுக்கு முன்பாக சமூக வலைத்தளங்களில் இயக்குனர் அட்லி மிகவும் சந்தோஷத்தோடு பகிர்ந்து இருந்தார்.இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் திரையுலகைச் சார்ந்தோரும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

 இதனை அடுத்து பிரம்மாண்டமான முறையில் பிரியா அட்லிக்கு வளைகாப்பு நடைபெற்றது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு விஜய்யை அழைத்து இருக்கிறார். இதனை அடுத்து இந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த விஜய் அழகிய ஓவியம் ஒன்றை இந்த ஜோடிகளுக்கு பரிசாக கொடுத்திருக்கிறது.

ஜஸ்ட் இந்த ட்ராயிங் தானா? என்று நினைத்தவர்களுக்கு வாயை பிளக்கக்கூடிய வகையில் சுமார் 400 கோடி மதிப்பிலான தளபதி 68 படத்தையும் அட்லிக்கு பரிசாக விஜய் கொடுத்திருக்கிறார்.

 இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ், விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் உருவாக உள்ளார்கள். அந்தப் படத்தின் பட்ஜெட் 400 கோடி என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்கான ஒப்பந்தம் தற்போது தான் போடப்பட்டிருப்பதாக பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் கூட தெரிவித்திருக்கக்கூடிய நிலையில் எதிர்பாராத இந்த பரிசால் இந்த தம்பதிகள் திக்குமுக்காடி இருக்கிறார்கள் எனக் கூறலாம்.

 அட்ரா சக்க நம்ம அண்ணன் விஜய்க்கு இவ்வளவு பெரிய மனசா என்று தற்போது ரசிகர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் அவரை பாராட்டி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் நீண்ட நெடு நாட்களாக கர்ப்பமாகி இருக்கக்கூடிய பிரியா அட்லியும், சேயும்  நலமாக இருப்பதற்காக இறைவனைப் பிரார்த்திப்பதாக கூறியிருக்கிறார்கள்.

எவ்வளவு கோடிகள் சொத்து இருந்தாலும் பிள்ளை செல்வத்துக்கு ஈடாக எதுவுமே அமையாது என்பது எதார்த்தமான உண்மை. அந்த செல்வத்தை தற்போது கை பிடித்திருக்கும் அட்லி மற்றும் பிரியா  தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் வைரலாக குவிந்து கொண்டே வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …