Brindha Iyer

என் கணவர் இந்த மேட்டர்ல வீக்.. மேடையில் வெக்கமே இல்லாமல் பேசிய நடிகை சங்கீதா..! இப்படியுமா பேசுவாங்க.!

திரை உலகில் எப்போதும் காமெடியன்களுக்கு என்று ஒரு தனி இடம் இருக்கும். அந்த வகையில் செந்தில், கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், சூரி இவர்களை அடுத்து தற்போது அந்த இடத்தில் ரெடின் கிங்ஸ்லி வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். இவரது திரைப்படங்களில் சத்தமாகவும் தட்டையாகவும் பேசக்கூடிய இவரது பேச்சைக் கேட்க தனியாக ஒரு பேன் சர்க்கிள் உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. தூத்துக்குடியை பூர்வீகமாகக் கொண்ட இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு அரசு தொலைக்காட்சியின் நிகழ்ச்சி அமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். என் …

Read More »

அம்மாடியோவ்.. காவலன் படத்துல அசினுக்கு தங்கச்சியா நடிச்சவங்களா இது..? பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

தமிழ் திரை உலகில் 2011 – ஆம் ஆண்டு வெளி வந்த காவலன் திரைப்படம் பற்றி உங்கள் நினைவில் இருக்கலாம். இந்த படமானது நடிகர் விஜய் நடிப்பில் வெளி வந்தது. இந்த படத்தில் அசினின் தங்கையாக நடித்தவர் பற்றி உங்களுக்கு நினைவில் உள்ளதா? பிள்ளை வளர்த்தியோ பீர்க்கங்காய் வளர்த்தியோ என்று சொல்லுவார்கள் பெண் பிள்ளை வளர்ச்சியை பார்த்து. அந்த வகையில் திரைப்படங்களில் நடிப்பவர்கள் சில சமயங்களில் திடீர் என்று காணாமல் போய்விடுவார்கள். காவலன் படத்துல அசினுக்கு தங்கச்சியா நடிச்சவங்களா? இது.. அந்த வகையில் தற்போது …

Read More »

சுருண்டு விழுந்த கார்த்தி.. பவன் கல்யாணிடம் ஓப்பனாக மன்னிப்பு கேட்டதின் பின்னணி..!

தமிழ் திரை உலகில் வாரிசு நடிகர்களில் ஒருவராக திகழும் பிரபல நடிகரின் சகோதரர் கார்த்தி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நடிகர் சூர்யாவின் தம்பி மற்றும் நடிகர் சிவகுமாரின் இரண்டாவது மகனான இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். இந்நிலையில் அண்மையில் திருப்பதி லட்டு விவகாரம் பலர் மத்தியிலும் பல்வேறு விமர்சனங்களை பெற்று பேசும் பொருளாகி வரக்கூடிய சூழ்நிலையில் நடிகர் சூர்யா மெய்யழகன் தெலுங்கு பிரமோஷனல் பேசிய பேச்சு, பவன் கல்யாண் சனாதன தர்மத்தை பற்றி கூறியதோடு …

Read More »