பிரபல நடிகையின் காதலை ஏற்க மறுத்த நவரச நாயகன் கார்த்திக்.. வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்த அந்த நடிகை..
1980-களில் சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகர் கார்த்திக் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் வாரிசு நடிகராக திகழ்வதோடு மட்டுமல்லாமல் நவரச நாயகன் என்று ...