திருமணம் முடிந்து 17 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நட்சத்திர தம்பதிகள்- ஜோ மற்றும் சூர்யா!
பல நாட்கள் காதலித்து தனது தந்தையை ஒப்புதல் கிடைத்த பின்னரே ஜோதிகாவை கைப்பிடித்தார் நடிகர் சூர்யா. இவர்கள் இருவரும் இணைந்து பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள் இடையே காதல் மலர்ந்துள்ளது. திரைப்படத்தில் வரக்கூடிய ...