கடும் கோபம்.. சரத்குமாரை பழிவாங்க துடித்த வரலட்சுமி..! இவரு என்ன இப்படி சொல்றாப்டி…!
சில வருடங்களாக இருந்து வந்த காதலுக்கு பிறகு தொழிலதிபர் நிக்கலோய் சச் தேவும் வரலட்சுமி சரத்குமாரும் கடந்த இரண்டாம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடந்தது. தாய்லாந்தில் ...