அன்னையர் தினம்.. வளைகாப்பு.. இதெல்லாம் இதுக்கு தான்.. சாண்டி முன்னாள் மனைவி காஜல் பசுபதி சர்ச்சை பேச்சு..!
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தில் துவங்கி தமிழில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வந்தவர் நடிகை காஜல் பசுபதி. பிரபல டான்ஸ் மாஸ்டரான சாண்டியை திருமணம் செய்து கொண்ட இவர் பிறகு ...