நான் கல்லூரி மாணவி.. பரவாயில்ல உன் ரேட் என்னன்னு சொல்லுடி.. மோசமான அனுபவம் குறித்து எதிர்நீச்சல் நடிகை..!
சினிமாவில் திரைப்பட நடிகைகளையும் தாண்டி சீரியல் நடிகைகளுக்கும் சீரியல்களில் குணசித்திர வேடங்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் கூட அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை இருந்து தான் வருகிறது. வயது வித்தியாசமான 40 வயசு பெண்களை கூட அட்ஜஸ்ட்மென்ட்க்கு ...