மும்பையில் கவர்ச்சி உடையில் அட்ராசிட்டி.. சொகுசு வாழ்க்கை.. படம் போட்டு காட்டும் ஜோதிகா..
மரியாதைக்குரிய ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒருவரது மேற்பார்வையில் இருந்தால் வாலை சுருட்டிக்கிட்டு இருந்தாக வேண்டும். அதாவது மிகவும் நேர்த்தியாக, கட்டுப்பாடுகளை பின்பற்றி வாழ வேண்டும். ஆனால் கட்டுப்படுத்தவோ, கேள்வி கேட்கவோ ஆளில்லாத ஒரு ...