ஆண்கள் இதற்கு அழைக்கும் போது எச்சரிக்கையா இருக்கணும்..! பூனம் பாஜ்வா பேச்சு..! விளாசும் ரசிகர்கள்..!
நடிகை பூனம் பாஜ்வா தமிழ் திரையுலகில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இளைஞர்களின் நெஞ்சத்தை அள்ளி சென்றவர். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக பரத் நடித்திருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இதனை ...