உங்க பசங்க என்ன நினைப்பாங்க..? எனக்கும் ரெண்டு பசங்க இருக்காங்க.. உடைத்து பேசிய விஜய் சேதுபதி.. கதறிய ரஞ்சித்..!
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஒருவருப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது மொத்தம் 17 போட்டியாளர்கள் இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் முதல் வார முடிவில் நடிகர் விஜய் சேதுபதி ...