Jiraya

இவங்கதான் என்னை கவர்ச்சியா நடிக்க விடுறதில்ல.. இதுதான் காரணம்.. குண்டை தூக்கி போட்ட பிரியா பவானி ஷங்கர்..!

தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவராக இருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். பிரியா பவானி சங்கரை பொருத்தவரை எப்போதுமே நல்ல கதை களங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவராக இவர் இருந்து வருகிறார். வழக்கமாக நடிகைகள் வாய்ப்புகள் கிடைத்தால் போதும் என்று எல்லா திரைப்படத்துக்களிலும் எல்லா திரைப்படங்களிலும் வாய்ப்புகள் பெற்று நடித்து வருவார்கள். ஆனால் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு படத்தில் முக்கியமான இடம் இருந்தால் மட்டுமே அந்த படத்தில் நடிப்பேன் என்கிற கொள்கையோடு இருந்து வருகிறார் பிரியா பவானி சங்கர். கவர்ச்சியா நடிக்க …

Read More »

வாய்க்கு வந்ததை பேசலாமா ? ரஜினி பேச்சால் கடுப்பான ஷங்கர்..! வாயை விட்டு சிக்கலில் சிக்கிட்டீங்களே.!

ஆக்ஷன் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களை பொருத்தவரை அவர்கள் திரைப்படங்களின் வெற்றி என்பதே நிர்ணயிக்க முடியாததாகதான் இருக்கும். பெரும்பாலும் ஆக்ஷன் ஹீரோக்கள் நடிக்கும் திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்து வந்தாலும் சில படம் அவர்களுக்கு தோல்வியை தான் கொடுத்து வரும். ஏனெனில் மக்கள் எல்லா படத்தையும் கொண்டாடி விடமாட்டார்கள். வாய்க்கு வந்ததை பேசலாமா? அதேபோல சில திரைப்படங்கள் எப்படி வெற்றி பெற்றது என்பதே பலருக்கும் தெரியாத விஷயமாக இருக்கும். இப்படித்தான் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கி வெளியான ஜெயிலர் திரைப்படமும் உள்ளது. ஜெயிலர் திரைப்படத்தின் …

Read More »