ஒரே ஒரு இளநீர் போதும்.. 5 நிமிடத்தில் அட்டகாசமான புட்டிங் ரெடி..!
ஒரே ஒரு இளநீர் இருந்தால் போதும் ஐந்தே நிமிடத்தில் அற்புதமான இளநீர் புட்டிங் தயார் செய்துவிடலாம். நாக்கில் வைத்ததும் கரைந்து ஓடும் இந்த இளநீர் புட்டிங்கை ஒரு முறை செய்து சாப்பிட்டால்.. வாழ்நாள் ...