“ஆத்தாடி… காம பார்வையால்ல இருக்கு…” – பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டிய பவித்ரா லக்ஷ்மி..!

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பவித்ரா லக்ஷ்மி. ஆரம்பகாலத்தில் திருவிழாக்களில் நடைபெறும் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடி வந்த இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நடன ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இதன் மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தார்.

அதன்பிறகு சீரியல்களிலும் நடித்திருக்கும் இவர் குக் வித் கோமாளி என்ற போட்டியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த பிரபலம் இவரை சினிமா ஹீரோயின் ஆக்கியது.,

அந்த வகையில் பிரபல காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். மட்டுமில்லாமல் மலையாள மொழியில் புதுமுக கதாநாயகன் ஒருவர் நடித்திருந்த உல்லாசம் என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.

தொடர்ந்து இவருக்கு ஹீரோயின் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது. மேலும் நடித்தால் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் கதைக்கு வலு சேர்க்க கூடியது கதாபாத்திரங்களாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்கிறார் நடிகை பவித்ரா லட்சுமி.

இடையில், பயங்கர விபத்தில் சிக்கியவர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளான தன்னுடைய குடும்பத்தினர் கூட தகவல் தெரிவிக்காமல் தன்னுடைய நண்பர்களின் பணத்தை பெற்று அதன் மூலம் குணமாகி வந்தேன் என்று பல பேட்டிகளில் தன்னுடைய வேதனைகளை பதிவு செய்திருக்கிறார்.

மேலும் நான் சினிமா நடிகைகளுக்கு பிடிக்கவில்லை என்றும் அவர்களுடைய எதிர்ப்பை மீறி தான் நான் இந்த பயணத்தை மேற்கொண்டு இருக்கின்றேன். தற்போது எல்லாம் சீராக இருக்கிறது என்றும் கூட கூறியிருந்தார். இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

தமிழ் மலையாளம் தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை சம்யுக்தா மேனன். …