“பிதுங்கும் தொப்பை.. கைகளை தூக்கி காட்டி…” உஷ்ணத்தை கூட்டும் பவித்ரா லட்சுமி..! – அலறுது இன்ஸ்டா..!

நடிகை பவித்ரா லட்சுமி தன்னுடைய தொப்பை பிதுங்கும் அளவுக்கு டைட்டான பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய தொப்புள் அழகு ரசிகர்களின் கண்களுக்கு அப்பட்டமாக தெரியும் அளவுக்கு ஒரு வீடியோ காட்சி ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

தன்னுடைய சிகை அலங்காரம் செய்யும் வீடியோவாக இதனை பதிவிட்டு இருக்கிறார் என்றாலும் கூட அம்மணியின் இடுப்பழகில் ரசிகர்கள் கிறங்கி போய் கிடக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரது இடுப்பின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். முதன்முறையாக தெறி படத்தில் நடித்திருந்த நடிகை சமந்தா போலவே மேக்கப் போட்டுக் கொண்டு சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பவித்ரா லட்சுமி.

இவருடைய இந்த புகைப்படத்தை பார்த்த நடிகை சமந்தா நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறினார். இந்த விஷயமும் இணையத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் தன்னுடைய பெயரையும் முகத்தையும் பிரபலப்படுத்தினார் பவித்ரா லட்சுமி.

அதன் பயனாக இவருக்கு இரண்டு திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த வகையில் நடிகர் காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் மற்றும் மலையாளத்தில் உல்லாசம் என இரண்டு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

இரண்டு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தாலும் கூட இவர் நடித்த இரண்டு திரைப்படங்களையும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு பெற தவறியது.

இதனைதொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்பாக இருக்கும் நடிகை பவித்ரா லட்சுமி அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில், தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …