டான்ஸ் என்றால் நான் தான்.. மார்தட்டிய பிரபுதேவா..குறித்து பாபா பாஸ்கர் கொடுத்த பதில்…!

சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே இப்ப கலக்குது பாரு அது மயிலே என்ற பாடல் வரிகளுக்கு தனது உடலை ரப்பர் போல மாற்றி ஆடி ரசிகர்களின் உள்ளத்தில் தனக்கு என்று இடம் பிடித்துக் கொண்ட நடனக் கலைஞர் மற்றும் நடிகர் பிரபுதேவாவை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

டான்ஸ் என்றால் நான் தான்.. மார்தட்டிய பிரபுதேவா..குறித்து பாபா பாஸ்கர் கொடுத்த பதில்…!

தென்னிந்தியாவின் நடன புயலாக இருக்கக்கூடிய இவரை பின்பற்றி பலரும் இவரது டான்ஸ் கற்றுக் கொண்டார்கள். இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் டான்ஸ் என்றால் நான் தான் என்று மார்தட்டிய பிரபுதேவாவை குறித்து டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் என்ன சொன்னார் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

டான்ஸ் என்றால் நான் தான்..

நடனம் என்பது அற்புதமான ஒரு கலை அது சிலருக்கு மட்டும் தான் வரும் அந்த வகையில் தனது உடலை ரப்பர் போல் வளைத்து ஆடுவதில் பிரபுதேவா வல்லவர். பல திரைப்படங்களுக்கு கோடியோ கிராப்பராக விளங்கிய இவர் தனக்கு என்று ஒரு செயலில் சிறப்பான நடனத்தை மக்களுக்காக வழங்குவார்.

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் நடிகர் பிரபுதேவாவிடம் கேட்கப்பட்ட கேள்வியில் மிகச் சிறந்த டான்ஸ் மாஸ்டர் யார் என்ற கேள்விக்கு வாயால் பதில் அளிக்காமல் உடல் மொழியினாலே நான் தான் என்று சொன்ன கான்பிடன்சை எவராலும் எளிதில் மறக்க முடியாது.

டான்ஸ் என்றால் நான் தான்.. மார்தட்டிய பிரபுதேவா..குறித்து பாபா பாஸ்கர் கொடுத்த பதில்…!

இப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் தன் மேல் தன்னால் முடியும். தான் தான் உயர்ந்தவர் என்ற கான்பிடன்ஸ் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் வாழ்க்கையில் உச்சத்தை அடைய முடியும்.

மார்தட்டிய பிரபுதேவா..

இந்நிலையில் பிரபுதேவா இவ்வாறு கூறிய விஷயத்தை பாபா பாஸ்கர் மாஸ்டரிடம் இது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் ரத்தின சுருக்கமாக சொன்ன பதிலானது தற்போது ரசிகர்களின் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வகையில் ஒவ்வொரு மனிதனுக்கும் கான்பிடன்ஸ் இருப்பதால் தான் இப்படி பேசுகிறார்கள். அது மிகவும் சிறப்பான விஷயம் ஒவ்வொருவருக்கும் தேவை என்பதை அவரும் அழகாக கூறினார்.

டான்ஸ் என்றால் நான் தான்.. மார்தட்டிய பிரபுதேவா..குறித்து பாபா பாஸ்கர் கொடுத்த பதில்…!

அதுமட்டுமல்லாமல் சபை நாகரிகம் என்று ஒன்று உள்ளது. அதை யோசித்து தான் நாம் எந்த கருத்தையும் பேச வேண்டும். அதை விடுத்து செல்லும் இடங்களில் எல்லாம் நான் தான் பெஸ்ட் நான் தான் பெருசு என்று பேசுவது தவறு என்பதையும் சொல்லி இருக்கிறார்.

பாபா பாஸ்கர் கொடுத்த பதில்..

மொத்தத்தில் பாபா பாஸ்கர் கொடுத்த பதிலை பார்க்கும்போது சபை நாகரிகமும் மனிதனுடைய தன்மையும் எடுத்துக்காட்ட கூடிய ஒரு மிகச்சிறந்த காரணியாக விளங்குகிறது.

டான்ஸ் என்றால் நான் தான்.. மார்தட்டிய பிரபுதேவா..குறித்து பாபா பாஸ்கர் கொடுத்த பதில்…!

அது மட்டுமல்லாமல் எதற்கும், இடம், பொருள் ஏவல் உள்ளது என்பதை மிகத் தெளிவான முறையில் சுட்டிக்காட்டி இருப்பது அனைவரது வரவேற்பையும் பெற்றுள்ளது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் பாபா மாஸ்டரின் பதிலை கேட்டு அசந்து போய் இருப்பதோடு அவர் கூற்றில் உண்மை இருப்பதாக சொல்லி அவரை பாராட்டி வருகிறார்கள்.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் பேசும் பொருளாகியும் மாறியுள்ளது.