மேடம்க்கு ஜட்டி போடும் பழக்கம் கூட இல்லை போல இணையத்தில் சூட்டை கிளப்பும் பத்ரி பட ஹீரோயின் அமிஷா படேல்..!!

நடிகை அமிஷா படேல் விஜய் நடித்த பத்ரி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முதலாக அறிமுகமானார். இவர் நடித்த முதல் படமே வெற்றி படமாக அமைந்ததால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் தமிழ் சினிமாவில் கிடைத்தன. இருந்தாலும் ஹிந்தி திரைப்பட உலகில் நிறைய படங்களில் நடித்திருந்த அமித்ஷா படேல் தமிழில் வாய்ப்புகள் கிடைத்தும்அதனை தவிர்த்து வந்தார்.

 

இந்நிலையில் 2003 ஆம் ஆண்டு மீண்டும் தமிழ் திரைப்பட நடிகர்களின் முன்னணி நடிகையாக வலம் வருவர் விஜய் அவருடன் புதிய கீதை என்னும் திரைப்படத்தில் மீண்டும் நாயகி ஆக நடித்தார்.

இந்த படமும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதால் இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதுவே இவருடைய கடைசி படமாக அமைந்தது.மேலும் இவர் தமிழ், தெலுங்கு,ஹிந்தி போன்ற அனைத்து மொழி படங்களிலும் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.இந்நிலையில் அமிஷா படேலுக்கு தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற இணையதளங்களில் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்களை பகிர்வதன் மூலம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார்.

இன்றைய சூழலில் வாய்ப்பு கிடைக்காத நிறைய இளம் நடிகைகள் மற்றும் முன்னணி நடிகர்கள் கூட இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவு செய்ததன் மூலம் தங்களுடைய வாய்ப்பினை அதிகரித்து வருகின்றனர். அதேபோல அமித்ஷா படேலும் தற்சமயம் வெளியிட்டுள்ளார் புகைப்படம் இணையத்தில் தீயை பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் இவர் பிக்னி உடையுடன் வலம் வருவதால் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ளார். இந்த புகைப்படங்கள் மூலமாக தனக்கு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏக்கத்தில் உள்ளார்.

 

மேலும் இது போன்ற சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version