“மொரட்டு கட்ட.. சாக்லேட் தொடை…” – “எதிர்நீச்சல்” சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் பானுமதி-யா இது..?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் சமீபத்தில் இணைந்தவர் நடிகை பானுமதி பிரபல நடிகை பிரியதர்ஷினி இவருடைய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

தற்பொழுது பிரியதர்ஷினி இந்த சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து இவருடைய இடத்தை தற்போது நிரப்பி இருக்கிறார் நடிகை பானுமதி. அப்பா மகள் இருவருக்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கி வரும் இந்த கதை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஆரம்பத்தில் பல பிற்போக்குத்தனமான வசனங்கள் இந்த சீரியல் இருந்தாலும் கூட இந்த சீரியல் மீது பல எதிர்ப்புகள் எழுந்த பிறகு சமீப காலமாக பெண் புரட்சி வசனங்கள் இந்த சீரியலில் இடம் பெற்று வருகிறது.

இந்த தொடருக்கு இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் திரைப்பட தொகுப்பாளனி திவ்யதர்சனியின் அக்காவான தொகுதி பிரியதர்ஷினி ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

தற்பொழுது திடீரென இருந்தது சீரியலில் இருந்து வெளியேறி இருக்கிறார் பிரியதர்ஷினி. இதனை தொடர்ந்து இவருடைய கதாபாத்திரத்திற்கு பதிலாக நடிகை பானுமதி இதில் நடித்து வருகிறார்.

இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் பலரும் இந்த மாற்றத்தை ஏற்க மறுத்தனர். பலர் நடிகை பானுமதியை எதிர்மறையாக கருத்துக்களை கொண்டு பேசி வந்தனர்.

ஆனால் தற்பொழுது ரசிகர்களை ஒரு ஆதரவு கொடுத்த தொடங்கி இருக்கிறார்கள். மறுபக்கம் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வரும் இவ்வாறு தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version