அம்மாடியோவ்.. சன்னிலியோனை ஓரம் கட்டிய பானுப்ரியா..! – வாயை பிளந்த ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ..!

பானுப்ரியா : தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை வளர்ந்து வரும் நடிகைகள் எல்லாம் கிளாமர் காட்ட ஒத்துக் கொள்வதற்கான காரணம் அந்த முன்னணி நடிகைகளின் வரிசையை கைப்பற்ற தான் வாய்ப்புக்காக அவர்கள் கிளாமருக்கு ஓகே என்ற சிக்னலை எப்போதும் தந்து விடுகிறார்கள்.

ஆனால் 90 களுக்கு முற்பட்ட காலங்களில் நடித்த நடிகைகள் பெரும்பாலும் அது போன்ற காட்சிகளில் நடிப்பதை தவிர்த்தே வந்திருக்கிறார்கள். மேலும் படத்துக்கு தேவைப்படும் பட்சத்தில் தான் அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் ஆடை விஷயத்திலும் அவர்கள் கட்டாயம் ஒரு கட்டுப்பாட்டை மெயின்டைன் செய்து இருக்கிறார்கள்.

அந்த வரிசையில் 90களில் முன்னணியின் நாயகிகளாக திகழ்ந்த நடிகை பானுப்பிரியா முன்னணி கதாநாயகிகளோடு நடித்தவர். தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையும் அடையாளத்தையும் தற்போது வரை மெயின்டைன் செய்யக் கூடியவர்.

இவரது நடிப்புக்கு மட்டுமல்ல இவரது நடனத்திற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. தற்போது 50 வயதை கடந்து விட்ட நிலையிலும் முன்னணி நடிகர்களின் படத்தில் இவர் நடித்து வருகிறார்.

இதற்கு காரணம் இவர் நல்ல கதைகளை தேர்வு செய்தது தேர்வு செய்து நடித்தது மட்டுமே. இது இப்படி இருக்கையில் பானுப்பிரியாவின் அந்த காலத்து புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இப்போது வைரல் ஆகிவிட்டது.

இந்த மாடர்ன் தலைமுறை அந்த புகைப்படத்தை பார்த்து வாய் அடைத்து விட்டது. ஏனென்றால் அப்போதே அவர் டூ பீஸ் உடையில் செம கிளாமராக நடித்துள்ளாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

சேரில் அமர்ந்த நிலையில் தான் இந்த டூ பீஸ் உடையில் அவர் படு கிளாமராக காட்சியளித்திருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்து வரும் அவரது ரசிகர்களும் அந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்கை போட்டு வருவதோடு மட்டுமல்லாமல் அப்போதே அதீத கவர்ச்சிக்கு இவர் களம் இறங்கி இருக்கிறாரா என்ற கேள்வியையும் கேட்டிருக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

மேலும் இப்போது இந்த ஒற்றை புகைப்படத்தால் இணையமே ஆடிவிட்டது என்று கூறலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …