பயில்வானுக்கு தோண்டிய குழியில் தானே விழுந்த பிரபலம்..! அட கொடுமைய..!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் வில்லன் நடிகராக சில படங்களில் நடித்த பயில்வான் ரங்கநாதன் அதன்பிறகு குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவரை நடிகர் என்றே பலருக்கும் அடையாளம் தெரியும். ஆனால், இவர் ஒரு பத்திரிக்கையாளர் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. சமீபகாலமாக தான் தெரிய வந்திருக்கும்.

அந்த வகையில் தற்போது பலதரப்பட்ட யூடியூப் சேனல்கள் சினிமாவில் இலைமறை காய்மறையாக இருளில் நடக்கும் சில சம்பவங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறார் பயில்வான் ரங்கநாதன்.

இவர் சொல்லக்கூடிய விஷயங்கள் வெறும் 0.5 சதவீதம் தான் என்பது சினிமா வட்டாரத்தில் புழங்கி வரும் நபர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். ஆனால், இந்தத் தகவல்களை கேட்டதற்கு பிரபலங்கள் இந்த தகவல்களை வெளிக்கொண்டு வந்ததற்கு பிரபலங்கள் இவர் மீது கடுமையான கோபத்தில் இருக்கின்றனர்.

கிடைக்கும் இடங்கள் எல்லாம் இவரை ரோஸ்ட் செய்வது போலீசில் இவர் மீது புகார் கொடுப்பது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகின்றனர். ஆனால் அத்தனையும் சலைக்காமல் எதிர்கொள்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

மேலும் குறிப்பிட்ட நடிகர் நடிகைகள் மீது புகார் சொல்லும் போது அந்த நடிகை நடிகர்களின் ரசிகர்களும் பயில்வான் ரங்கநாதன்-ஐ தரக்குறைவாக விமர்சித்து வருவது தொடர்கதையாக நடந்து வருகின்றது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க டிக் டாக் செயலி மூலம் பிரபலமான லயா என்பவர் சமீபத்தில் பயில்வான் ரங்கநாதனை பேட்டி ஒன்றில் கோபப்படுத்தும் விதமான கேள்விகளை கேட்டு அவறை அடக்க முயற்சி செய்தார்.

ஆனால், அத்தனை கேள்விக்கும் பொறுமையாக பதில் கூறி வந்த பயில்வான் ரங்கநாதன் ஒரு கட்டத்தில் அவரிடம் இருக்கும் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் வெளிப்படுத்த வேண்டும்.. எந்த ஆதாரத்தில் என்றெல்லாம் பேசியது என்று கேட்டார்.

ஆனால் பயில்வான் ரங்கநாதன் நாகரீகம் கருதி அந்த போட்டோக்களை காட்ட மறுத்தார். ஆனால் அவரை விடாமல் தொந்தரவு செய்து கொண்டிருந்த லயா தொடர்ந்து அடாவடியான பேச்சின் மூலம் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் பயில்வானை எப்படியாவது சிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி எல்லாம் பேசுவதாக கூறி அவருடைய திமிரான பேச்சுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது பயில்வான் ரங்கநாதன் லயா குறித்து பல அந்தரங்கமான விஷயங்களை மீடியாவில் தெரிவித்துள்ளார். லயா மீது ஏகப்பட்ட மோசடி புகார் கூறியிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது மட்டுமில்லாமல் இவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதையெல்லாம் விட உச்சகட்டமாக லதாவின் கள்ளக்காதல் விவகாரம் பற்றியும் சில விஷயங்களை அவர் கூறியிருக்கின்றார்.

இந்த விஷயங்களை இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. பயில்வானை கவிழ்க்க வேண்டும் குழி தோண்டி.. தற்போது தன்னையே அந்த குழிக்குள் போட்டுக்கொண்டார் லயா.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …