“முழங்கால் முழி கருமை போக..!” – இத ட்ரை பண்ணுங்க..!

முழி கருமை போக: உடலில் சிலருக்கு சில பகுதிகளில் ஆங்காங்கே கருமை நிறம் அடர்த்தியாக இருக்கும். குறிப்பாக கை, கால் முட்டி பகுதிகளில் அதிகளவு கருமை நிறம் இருக்கும்.

கருமை நிறத்தை எப்படி நீக்குவது என்று தெரியாமல் தவித்து வரும் அனைவரும் இந்த குறிப்புகளை பயன்படுத்தினால் நிச்சயமாக உங்கள் கருமை நீங்கி அந்தப் பகுதி சுத்தமாக பள பள என மாறிவிடும்.

Knee black

இதற்காக நீங்கள் சந்தைகளில் விற்கும் ரசாயன பொருட்களை பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு ஒரு அருமையான ஸ்கிரப்பை உருவாக்கி அதை பயன்படுத்துவதின் மூலம் உங்கள் கை மற்றும் கால் முட்டுப் பகுதியில் இருக்கும் கருமை நிறத்தை மாற்றி விடலாம்.

முட்டி பகுதிகளில் இப்படி கருப்பாக நிறம் மாறுவதற்கு காரணம் நமது சருமத்தை இருக்கும் இறந்த செல்களை நாம் நீக்காமல் இருப்பதும், அதிக அளவு சூரிய ஒளி அந்தப் பகுதியில் படுவதும் கருமை நிறம் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது.

Knee black

எனவே எப்போதும் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள எண்ணெய்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது. மேலும் முட்டுப் பகுதிகளில் இருக்கக்கூடிய கருமை நிறத்தை போக்க நீங்கள் தேங்காய் எண்ணெய் நான்கு டீஸ்பூன், எள் சிறிதளவு ஆலிவ் ஆயில் ஒரு டீஸ்பூன் போன்றவை இருந்தாலே போதும் எளிதில் உங்கள் முட்டிகளில் இருக்கும் கருப்புகளை நீக்கிவிடலாம்.

நீங்கள் எடுத்து வைத்திருக்கும் இந்த பொருட்களை நீங்கள் பேஸ்ட் போல் மாற்றி எந்தப் பகுதியில் கருமை நிறம் இருக்கிறதோ அந்த பகுதியில் நன்கு தடவி விடவும். பிறகு சிறிது நேரம் கழித்து அந்த சருமமானது நீங்கள் தேய்த்து இருக்கும் அந்த பேஸ்டில் இருக்கும் எண்ணெயை உறிஞ்சி விட்டிருக்கும். இதனை அடுத்து நீங்கள் வெதுவெதுப்பான நீரில் அந்தப் பகுதியை சுத்தம் செய்து விடுங்கள்.

Knee black

எப்படி நீங்கள் தொடர்ந்து உங்கள் கை மற்றும் கால் பகுதிகளில் இருக்கும் கருமை நிறத்தை மாற்ற இந்த பேக்கை போட்டு விடுவதின் மூலம் நாளடைவில் அந்தப் பகுதி பளிச் சென்று வெண்மையாக மாறிவிடும்.

நீங்களும் இந்த முறையை பயன்படுத்தி உங்கள் முட்டிகளில் இருக்கும் கருமையை நீக்கிவிட்டு உங்களது அனுபவம் எப்படி இருந்தது என்பதை எங்களுக்கு பகிருங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …