நடிகர் பரத்-தின் மனைவியை பார்த்துள்ளீர்களா..? – ஹீரோயின்களை மிஞ்சும் கவர்ச்சி போட்டோ ஷூட்..!

கடந்த 1983 ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தவர் நடிகர் பரத். தற்போது 39 வயதாகும் இவர் தமிழில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் Bob Galy (பாபு கல்யாணம்) என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு காதல், பட்டியல், எம் மகன், பழனி, சேவல், வானம் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க படங்களில் நடித்தார். தற்போது கைவசம் 4 படங்கள் வைத்திருக்கும் இவர் வெப்சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் சில காலம் பணியாற்றி வந்தார். கடந்த 2013ஆம் ஆண்டு ஜெஸ்லி ஜோஸ்வா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் பரத்.

இவருடைய மனைவியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஹீரோயின்களுக்கு டப் கொடுப்பார் போல தெரிகிறதே என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தற்பொழுது மிரள் என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார் நடிகர் பரத். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.

நவம்பர் 11ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பரத் ஒரு படம் உருவாக்குவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது.

இது மிகவும் கடினமான விஷயம் இந்த படத்தில் பணியாற்றிய எல்லோரும் இந்த படத்திற்கான தங்களுடைய முழு உழைப்பையும் போட்டிருக்கிறோம். நிச்சயமாக இந்த படம் உங்களுக்கு பிடிக்கும் என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்து இருந்தார்.

இந்நிலையில் நடிகர் பரத் மனைவியின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அந்த புகைப்படங்கள் இங்கே.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version