என்ன கன்றாவி இது..? – லெக்கின்ஸ் பேண்ட்டு.. புடவை.. வித்தியாசமா இருக்கே..! – பாவனா-வை விளாசும் ரசிகர்கள்..!

சித்திரம் பேசுதடி, வெயில், தீபாவளி, கூடல் நகர், ஆர்யா, ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களில் நடித்த நடிகை தான் பாவனா.இவர் 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. மேலும் இவர் மலையாளம் மற்றும் ஒரு சில கன்னட படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இவர் தனது பாய் ஃப்ரெண்டான கன்னட பட தயாரிப்பாளர் நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . அசின், நயன்தாரா போல இவரும் தமிழ் சினிமாவில் கலக்கி வந்தார் என்று கூறலாம்.

தமிழ் திரையுலகை பொருத்தவரை இவர் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் அறிமுகமானார். எனினும் வெயில் படம் இவரது பெயரை அனைவரின் மத்தியிலும் பேச வைத்தது.

தமிழில் பிரபல முன்னணி நடிகர்களோடு இவர் இணைந்து நடித்த காரணமாக எளிதில் மக்கள் மத்தியில் பேசப்படக்கூடிய நடிகையாக திகழ்ந்தார்.

அந்த வரிசையில் இவர் ஜெயம் ரவியுடன் தீபாவளி என்ற படத்தில் தல அஜித் நடிப்பில் வெளிவந்த அசல் என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இப்படி முன்னணி நடிகர்களுடன் இணைத்து வந்த இவரின் திரையுடாக வாழ்க்கையில் திடீரென்று சறுக்கல்கள் ஏற்பட்டதால் திரை உலக வாழ்வுக்கு முழுக்கு போட்டுவிட்டார்.

மேலும் தற்போது இவர் சமூக வலைத்தளத்தில் க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். இந்த புகைப்படத்தில் லெக்கின்ஸ் பேன்ட் அணிந்து கொண்டு அதன் மேல் புடவையை அணிந்து போஸ் கொடுத்திருக்கிறார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் அட இப்படி ஒரு காம்பினேஷன் இருப்பதை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை என்று பதிவு செய்திருக்கிறார்கள்.

இதில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு பச்சை நிறக் கட் ஷூவை போட்டு இவர் பார்த்திருக்கும் பார்வை ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது.இதனையடுத்து இந்த புகைப்படத்துக்கு தேவையான அளவு லைக் மற்றும் கமாண்டுகள் வந்து குவிந்துள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

தமிழ் மலையாளம் தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை சம்யுக்தா மேனன். …