வாரே வா.. டைட்டான டீசர்ட்… லெக்கின்ஸ் பேண்ட்.. சைடு போஸில் இளசுகளின் Bp-யை எகிற வைத்த பாவனா..!

நடிகை பாவனா தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக நடித்து வந்தார். தொடர்ந்து பல படங்களில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து இருந்த பாவனா இடையில் பிரபல மலையாள நடிகர் ஒருவரின் தவறான அணுகுமுறைக்கு உள்ளாகி மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானார்.

இதன் காரணமாக சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். அந்த இடைப்பட்ட காலத்திலேயே தன்னுடைய நண்பரான ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

கன்னட படங்களில் நடித்து வந்த பாவனா தற்போது மீண்டும் மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.; பல ஆண்டுகளுக்குப் பிறகு மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை பாவனா. அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு ஜூன் என்ற படத்தில் கடைசியாக நடிகை பாவனா நடித்திருந்தார் அதன்பிறகு தற்போதுதான் நடித்திருக்கிறார். மீண்டும் தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவக்கி இருக்கும் நடிகை பாவனாவிற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடி குண்டாகி போனார் நடிகை பாவனா. தற்போது மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ள தன்னுடைய உடல் எடையை குறைக்கும் பணியில் ஈடுபட்டு உழைத்து வருகிறார்.

அந்த வகையில் உடற்பயிற்சி செய்யும்பொழுது இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் இறுக்கமான உடை அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்யும் நடிகை பாவனாவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசு ஆகவில்லை. இப்போதும் இளம் நடிகை போலவே இருக்கிறீர்கள்.. பத்து வயது குறைந்தது போல இருக்கிறது என்று வர்ணித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …