பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு.. போல கும்மென காட்டும் நடிகை பாவனா..! – தீயாய் பரவும் நச் போட்டோஸ்..!

நடிகை பாவனா ( Bhavana )-வின் சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை பாவனா ஒரு கட்டத்தில் தன்னுடைய உடல் எடை கூடியதன் காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

Bhavana

கடந்த 2002 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நம்மல் என்ற திரைப்படத்தில் பரிமளம் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த முடித்த நடிகை பாவனா கடந்த 2006 ஆம் ஆண்டு சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தில் சாருமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Bhavana

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. அதன் பிறகு கிழக்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல் நகர், ஆர்யா, ராமேஸ்வரம், வாழ்த்துக்கள், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை பாவனா ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஆகிவிட்டார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை பாவனா தற்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

Bhavana

மலையாளம் கன்னடம் என தன்னுடைய பங்களிப்பை கொடுத்துக் கொண்டிருக்கும் நடிகை பாவனா அவ்வப்போது இணைய பக்கத்தில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

Bhavana

அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …