தமிழில் விஜய்யின் ‘பத்ரி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூமிகா. இதனையடுத்து ‘ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல், களவாடிய பொழுதுகள்’ போன்ற படங்களில் நடித்தார்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ் படம் ‘யூ டர்ன்’. சமந்தா கதாநாயகியாக நடித்திருந்த இந்த படத்தில் பூமிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் பஞ்சாபி மொழி படங்களிலும் பூமிகா நடித்திருக்கிறார். இவர் கடைசியாக நடித்த படம் பிரபுதேவா நடித்த ‘களவாடிய பொழுதுகள்’. நடிப்பிற்கு நீண்ட இடைவெளி விட்டிருந்த நடிகை பூமிகாவிற்கு இப்போது 42 வயது ஆகின்றது. சமீப காலமாக சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
ஆனால், பட வாய்புகள் கிடைத்ததாக தெரியவில்லை. இதனால், வேறு வழியில்லாமல் வெப் சீரிஸில் நடிக்கும் அளவுக்கு இறங்கிவந்து விட்டார். இவர் தற்போது கமிட் ஆகியுள்ள வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு படு கவர்ச்சியாக நடிக்கவுள்ளாராம்.
சமீபத்தில், பிரபல ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்த பூமிகா, கவர்ச்சியாக நடிக்க தான் தயங்கியதே இல்லை என தெரிவித்திருந்தார். படுக்கயறை காட்சிகளிலும் நடிக்க நான் தயார் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வாயில சொல்லிக்கிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது என டூ பீஸ் உடையில் மல்லாக்க படுத்தபடி நீச்சல் அடிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
நடிகைகள் குறிப்பிட்ட அளவு சம்பாதித்ததும் ரசிகர்களை மறந்து விட்டு எஸ்கேப் ஆகி விடுகிறார்கள் பிறகு, பேங்க் பேலன்ஸ் குறைந்த பின்பு தான் ரசிகர்களின் நியாபகம் வரும் போல.. என்று பூமிகாவை பார்த்த ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
இதையும் படிங்க : “டேபிளுக்கு அடியில்… தொடையை காட்டி…” ஹீரோயின்களை ஓரம் கட்டும் “சில்லுனு ஒரு காதல்” ஸ்ரேயா ஷர்மா..!