சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் நடிகை புவனேஸ்வரி..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகை புவனேஸ்வரி பலருக்கும் பூனைக்கண் புவனேஸ்வரி என்று கூறினால் தான் இவரை அடையாளம் தெரியும். தமிழ் சினிமாவின் கவர்ச்சியாக பல படங்களில் நடித்திருக்கிறார் சினிமா ஹீரோயின்களுக்கு இணையான பிரபலத்தை கொண்டிருக்கும் நடிகை புவனேஸ்வரி பல விவகாரமான வழக்குகளில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

குறிப்பாக சேலத்தில் அந்த மாதிரியான தொழிலில் ஈடுபட்டு இருப்பதாக கூறி இவர் கைது செய்யப்பட்டது சினிமா வட்டாரம் மட்டுமில்லாமல் சினிமா ரசிகர்கள் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

சினிமா உலகில் நீண்ட காலம் பயணித்த ஒரு கவர்ச்சி நடிகை என்றால் அது புவனேஸ்வரி என்று கூறலாம். 90ஸ் காலகட்டங்களில் முன்னணி நடிகைகளுக்கு இணையான பிரபல நடிகை புவனேஸ்வரி படு கவர்ச்சியான காட்சிகளில் நடித்து வந்தார்.

தமிழில் பாய்ஸ் என்ற திரைப்படத்தில் ராணி என்ற கதாபாத்திரத்தில் விலை மாதுவாக நடித்திருந்தார். அந்த படத்தில் வெறும் கவர்ச்சி நடிகையாக மட்டும் இல்லாமல் கதைக்கு அச்சாணியாக இருக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. சமீபத்தில் சீரியல்களில் நடித்து வந்த நடிகை புவனேஸ்வரி சில வழக்கங்கள் காரணமாக சிறை செல்ல வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது.

இப்படி பிசியான நடிகையாக வந்த நடிகை புவனேஸ்வரி ஒரு கட்டத்தில் திக்குத் தெரியாமல் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் போய்விட்டார். ஆனால், தன்னுடைய 40 வயதுக்கு மேல் நீச்சல் உடையில் எடுத்துக் கொண்டிருப்பது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version