பிக்பாஸ் 6 – போட்டியாளராக நுழையும் பிரபல சீரியல் நடிகை..! – அட இவங்களா…?

பொதுவாக சீரியல்களில் என்றாலே இன்று உள்ள குடும்பச் சூழ்நிலையில் எல்லா வீட்டு பெண்களும் பார்க்கக்கூடிய ஒன்றாகிவிட்டது இதில் விஜய் டிவி சீரியல் களுக்கும் சன் டிவி சீரியல் நடக்கும் போட்டிகள் நமக்கு நன்றாக தெரியும். ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ஆக இவர்கள் பண்ணக்கூடிய சேட்டைகள், அலப்பறைகள் தாங்க முடியாது. அந்த அளவுக்கு இரண்டு தொலைக்காட்சிகளும் மிகவும் மும்முரமாக தங்களது பணியை தரமாக செய்து வருகிறது.

குறிப்பாக சன்டிவியில் ஒளிபரப்பாகும் கயல், வானத்தைப்போல, கண்ணான கண்ணே, ரோஜா, சுந்தரி போன்ற சீரியல்கள்  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்யலக்ஷ்மி, பாரதி கண்ணம்மா,பாண்டியன் ஸ்டோர் போன்ற தொடர்களுக்கு கடுமையான போட்டியாக விளங்கி வருவது தெரியும். இந்த எல்லா சீரியலுக்கும்  இரண்டு பக்கமும் ரசிகர்களின் ஆதரவு அதிக அளவு இன்று வரை  இருந்து வருகிறது.

இதன் அடிப்படையில் பிரபல சீரியல் நடித்து வரும் ஒரு நடிகர் தற்போது ரியாலிட்டி ஷோ வாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸில் நுழைய இருப்பதாக கருத்துக்கள் வந்திருக்கின்றது. அதன் காரணமாக அந்த தொடரும் நிறுத்தப் போவதாக தெரிகிறது.

 இதை அடுத்து நமக்கு கிடைத்த தகவல் படி பாவம் கணேஷ், சிப்பிக்குள் முத்து போன்ற தொடர்கள் முற்றுப்பெறும். இதைத்தொடர்ந்து கன்னடத்தில் நடைபெற இருக்கக்கூடிய பிக்பாஸ் நிகழ்ச்சியில்  பாவம் கணேஷ் தொடரின் சீரியல் நாயகி நேஹா கலந்துகொண்டு இருக்கிறார். அதனை அவர் இன்ஸ்டாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றிய பதிவுகள்  பதிவிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இவரது ரசிகர்கள் அந்த ஷோவில் இவர் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் லைக்குகளைக் குவித்து வருவதோடு நிறைய கமெண்ட் களையும் செய்து வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

 மேலும் இவர் பாவம் கணேஷ் தொடரின் அனைத்து சீரியல் நடிகர்களோடு இணைந்து எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டு இருப்பதால் எந்த முற்றுப்பெற்று விட்டது என்ற நிலையில் உள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …