Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

ஊரே சிரிக்குது.. வெறும் உள்ளாடையுடன் பொதுவெளியில் பிக்பாஸ் மாயா..! வைரலாகும் வீடியோ..!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர்தான் மாயா எஸ் கிருஷ்ணன் .

இவர் முதன்முதலில் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி பல்வேறு விளம்பர திரைப்படங்கள் மற்றும் போட்டோஷூட் நடத்தி புகழ்பெற்ற மாடல் அழகியாக இருந்து வந்தார்.

மாயா S கிருஷ்ணன்:

அதன் பிறகு பாடகியாகவும் அவதாரமெடுத்தார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவர் தனக்கான அடையாளத்தை தக்க வைத்துக்கொண்டார் .

இதனிடையே திரைப்படங்களிலும் நடித்து வரு மாயா எஸ் கிருஷ்ணன் கடந்து 2015 ஆம் ஆண்டு வெளியான வானவில் வாழ்க்கை படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார் .

---- Advertisement ----

முதல் படம் மிகப்பெரிய அளவில் பேசும்படியாக அவருக்கு அமையவில்லை. இருந்தாலும் சிறந்த அறிமுகத்தை அந்த திரைப்படம் கொடுத்திருந்தது .

அதையடுத்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த தொடரி திரைப்படத்தில் பத்திரிகையாளராக ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார் .

இந்த திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியானது இதன் மூலம் மாயாஸ் கிருஷ்ணன் யார் என்பதை ரசிகர்கள் அடையாளம் காணும் அளவிற்கு தன்னை உயர்த்திக்கொண்டார் .

மாயா நடித்த படங்கள்:

மேலும், துருவ நட்சத்திரம், 2.0., மக. மகளிர் மட்டும், சர்வர் சுந்தரம் போன்ற திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

இவர் மாடல் அழகியாக இருந்து கொண்டிருந்தபோதே நடிப்பின் மீது இருந்த மிகுந்த ஆர்வத்தினால் எப்படியாவது நடிப்பை முறையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆர்வத்தில் நாடக நிறுவனமான தி லிட்டில் தியேட்டரில் நடிப்பை கற்றுக் கொண்டார்.

அதில் முறையாக நடிப்பை கற்றுக் கொண்டதன் மூலம் திரையதுறையில் நடிகையாக அறிமுகமானார். மாயாவுக்கு தொடர்ச்சியாக திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துக்கொண்டே இருந்தது.

அதை மிகச் சரியாகப் பயன்படுத்தி வந்தார் மாயா இதனிடையே பிரபல இயக்குனர் ஆன லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்த எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

கமலுக்கு விபச்சாரியாக மாயா:

இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் உடன் விபச்சாரி கேரக்டரில் நடித்திருப்பார். அந்த படத்தில் அவரின் ரோல் அழுத்தமானதாக இருந்ததால் மாயா எஸ் கிருஷ்ணன் மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. 2020 ஆம் ஆண்டு டைம் என்ன பாஸ், Lol , 3bhk. உள்ளிட்ட வெப்தொடர்களிலும் நடித்த புகழ் பெற்றிருக்கிறார்.

இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் மாயா எஸ் கிருஷ்ணனுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள் .

உள்ளாடையோடு தெரியும் மாயா:

அவ்வப்போது தனது கிளாமர் அழகை காட்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் மாயா கிருஷ்ணனின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி முகம் சுளிக்க வைத்துள்ளது.

வெளிநாட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த வீடியோவில் மாயா வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார் .

இந்த வீடியோவை பார்த்து முகம் சுளித்துப் போனேன் நெட்டிசன்ஸ் என்னமா இதெல்லாம்? என மோசமாக அவரைத் திட்டி தீர்த்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் சிலர் இதில் ஒரே ஒரு நூல் மட்டும் அறுந்து விழுந்தால் டோட்டல் கதை கந்தல் ஆகிடும் போல என விமர்சித்து கலாய்த்து ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top