அவன் செம்ம கேடி.. வம்படியாக கழுவி ஊற்றிய வாயாடி வனிதா.. முகம் சுளிக்கும் ரசிகர்கள்..

விஜய் டிவி யில் தற்போது நடந்து வரும் பிக் பாஸ் சீசன் 8 ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருவதை அடுத்து ரிவ்யூ செய்யக்கூடிய பிரபலங்களில் ஒருவராக திகழும் வனிதா விஜயகுமார் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

இவர் தமிழில் சில திரைப்படங்களில் நடித்து இதனை அடுத்து வாய்ப்பு இல்லாததை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர். மேலும் அடிக்கடி பேட்டிகளை கொடுத்து அனைவரையும் திணற வைப்பார்.

அவன் செம்ம கேடி..

அந்த வகையில் வனிதா விஜயகுமார் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை ரிவ்யூ செய்வதை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் வட்டாரம் அவருக்கு உள்ளது என்று சொன்னால் அது உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தும்.

அந்த வகையில் இவர் தற்போது நடந்து வரும் போட்டிகளை பார்த்து ஒவ்வொரு முறையும் ரிவ்யூ செய்து வருகிறார். இதில் போட்டியாளர்களாக களம் இறங்கி இருக்கும் தயாரிப்பாளர் ரவீந்தர் முதல் அக்ஷிதா வரை இவர் பங்கமாக கலாய்த்து இருப்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

அந்த வரிசையில் அவன் செம்ம கேடி என்று முத்துக்குமாரை கழுவி ஊற்றி இருக்கும் வனிதா, முத்துக்குமார் பற்றி பேசும் போது என்ன சொன்னார் தெரியுமா?

இவர் இந்தியா கிளிட்ஸ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் கடந்த இரண்டு சீசங்களாகவே ரவீந்தரரை பிக் பாஸில் பங்கேற்க பேச்சுக்கள் அடிபட்ட நிலையில் நான் அவரை உள்ளே அனுப்ப சிபாரிசு செய்தேன்.

வம்படியாக கழுவி ஊற்றிய வாயாடி வனிதா..

அது போலத்தான் இந்த முறை பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டிருக்கும் மற்றொரு போட்டியாளரான முத்துக்குமரன் ஒரு முறை தன்னை பேட்டி எடுத்ததாகவும் அப்போது என்னிடம் உங்களுக்கு எப்போது அடுத்த திருமணம் என்பதை கேட்டுக் கொண்டே இருந்தார்.

முத்து குமாரனின் நச்சரிப்பு தாங்காமல் நான் அது நடக்கும் போது சொல்றேன் என்று கூறினேன். அவனைப் பொறுத்த வரை அவன் ஒரு செம்ம கேடி என்று சிரித்துக்கொண்டே கிண்டல் செய்தார்.

இப்படி முத்துக்குமாரை கிண்டல் செய்த வீடியோவானது தற்போது வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் வாயாடி வனிதா வாயில் விழுந்தால் யார் தான் மீளுவார்கள் என்ற பேச்சு பரவலாக பேசப்படுகிறது.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

முகம் சுளிக்கும் ரசிகர்கள்..

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் நல்ல முறையில் விமர்சனம் செய்யவே மாட்டாரா என்ற கேள்வியை வைத்திருப்பதோடு இப்படியா விமர்சனம் செய்வார்கள் என்று முகம் சுளித்து வருகிறார்கள்

இதை அடுத்து இந்த விஷயமானது இணையம் முழுவதும் பரவலாக பேசப்படுவதோடு வனிதாவின் இந்த மேட்டரை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற மேக்டராக மாற்றிவிட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version