உங்க பேரு இருக்கே.. செளந்தர்யாவுக்கு வலை வீசும் அருண் பிரசாத்.. மாப்ள இப்பவே ஆரம்பிச்சாட்டாப்ள..!

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று துவங்கியதில் இருந்து கடந்த இரண்டு நாட்களாக சுவாரஸ்யமாக சென்று கொண்டே இருக்கிறது. முந்தைய பிக்பாஸை விடவும் இந்த பிக்பாஸ் கொஞ்சம் வேகமாக போவது போல தெரிகிறது.

முன்பெல்லாம் பிக் பாஸ் துவங்கி அதை மக்கள் புரிந்து கொள்வதற்கும் அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் புரிந்து கொள்வதற்கும் ஒரு நாளாவது சாதாரணமாக செல்வதாக இருக்கும். ஆனால் இந்த முறை விஜய் சேதுபதி எப்பொழுது போட்டியாளர்களை உள்ளே அனுப்பினாரோ அப்பொழுது இருந்து போட்டி துவங்கி விட்டது.

உங்க பேரு இருக்கே

அதுவும் 24 மணி நேரத்தில் முதன்முதலாக போட்டியாளரை எலிமினேட் செய்தது எல்லாம் இந்த முறைதான் புதிதாக நடந்திருக்கிறது இதனை அடுத்து மக்கள் மத்தியில் பிக் பாஸ் குறித்த எதிர்பார்ப்புகளும் அதிகரித்து இருக்கின்றன.

அதற்கு தகுந்தார் போல பிக்பாஸ் வீட்டையும் இரண்டாக பிரித்து ஆண்களுக்கு என்று ஒரு பகுதியும், பெண்களுக்கென்று ஒரு பகுதியும் என்று வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் எல்லா காலகட்டத்திலும் பிக் பாஸில் மிக சுவாரசியமாக இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது காதல் கதைகள்தான்.

வலை வீசும் அருண் பிரசாத்

ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் காதல் கதை என்று ஒன்று கண்டிப்பாக இருக்கும். ஆனால் இந்த முறை ஆண்களையும் பெண்களையும் தனித்தனியாக பிரித்ததால் அதற்கான வாய்ப்புகள் இருக்காது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்சமயம் சௌந்தர்யா நஞ்சுண்டான் மீது நடிகர் அருண்பிரசாத்திற்கு காதல் ஏற்பட்டுள்ளதாக பேச்சுக்கள் வர துவங்கி இருக்கின்றன. அதுவும் அருண் பிரசாத் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றாலும் கூட இன்று சௌந்தர்யா நஞ்சுண்டன் பாவாடை தாவணி அணிந்து வந்திருந்தார்.

இப்பவே ஆரம்பிச்சாட்டாப்ள

அதில் பார்க்க மிகவும் அழகாக இருந்தார். இதனால் ரசிகர்களுக்கு அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறலாம். இந்த நிலையில் அருண்பிரசாத் அவரிடம் சென்று நஞ்சுண்டான் என்கிற அந்த பெயர் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று பேச துவங்கி இருக்கிறார்.

இது எப்படியான ஒரு விஷயமாக முடியும் என்று பலருக்கும் தெரியவில்லை முக்கியமாக பிக் பாஸில் தொடர்ந்து இருப்பதற்காகவே இந்த மாதிரி விஷயங்களை போட்டியாளர்கள் செய்வது உண்டு.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version