ரியல் ரவுடி அர்னவ் BB 8-ல பாயாசம் கொடுத்துட்டாங்கப்பா.. பிரிவால் துடிக்கும் அன்ஷிதா..

BB 8-ல் தற்போது 15 நாட்கள் கடந்து விட்ட நிலையில் விஜய் டிவியில் நடக்கும் பிரம்மாண்டமான ஷோவான பிக் பாஸ் களம் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்திருக்கும் அர்னவ் பற்றிய பேச்சுக்கள் இணையம் எங்கும் அதிகளவு வியாபித்துள்ளது.

ரியல் ரவுடி ஆர்னவ் BB 8-ல பாயாசம் கொடுத்துட்டாங்கப்பா..

சுறுசுறுப்பாக மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் டாஸ்கை பக்காவாக செய்து வந்த வேளையில் இந்த வாரத்தில் கண்டிப்பாக இவர் தான் எலிமினேட் ஆவார் என்ற விஷயம் அரசல் புறசலாக கணித்திருந்த ரசிகர்களுக்கு பாயசம் கொடுத்தது போல அர்னவை வெளியேற்றிய விஷயம் இருந்தது.

மேலும் தனது எக்ஸ் மனைவியை படுத்திய பாடெல்லாம் இணைய பக்கங்களில் வேகமாக பரவிய நிலையில் அது பற்றி எந்த கவலையும் இல்லாமல் கள்ள காதலியான அன்ஷிதா உடன் கூட்டணி அமைத்து பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக நுழைந்து கிசுகிசுகளுக்கு பஞ்சம் வைக்காமல் இவர்களது லீலைகளை நடத்தினார்கள்.

பிரிவால் துடிக்கும் அன்ஷிதா..

இதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து தான் வெளியேற்றப்படுவோம் என்பதை அறிந்து கொண்டதை அடுத்து வீட்டுக்குள் செல்வதற்கு முன்பு கொடுத்த டம்மி கோப்பையை போட்டு உடைத்ததின் மூலம் அந்த ரியல் ரவுடியின் முகம் வெளிப்பட்டதாக பலரும் பல்வேறு ரிவ்யூகளில் பகிர்ந்து இருக்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து தன்னை விட்டு விட்டு தனித்து வெளியே சென்றிருக்கும் அர்னவை நினைத்து அன்ஷிதா மிகவும் வேதனையாக இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் வீட்டில் இவர் இல்லாமல் இருப்பதால் மூட் அவுட் ஆகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதைத்தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களோடு ஷேர் செய்து பேசி வருவதோடு அர்னவின் ரியல் ஃபேஸ் என்ன என்பது தற்போது அனைவருக்கும் எளிதாக புரிந்து இருக்கும் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டார்கள்.

அடுத்து இனி வரும் நாட்களில் பிக் பாஸ் வீடு எப்படி இருக்கும் எது மாதிரியான நிகழ்வுகளை போட்டியாளர்கள் சந்திப்பார்கள். அதை எப்படி அவர்கள் எதிர் கொள்வார்கள் என்பது குறித்து இப்போதே பேச ஆரம்பித்து விட்டார்கள்.

எனவே எதிர்வரும் நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆதரவு அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் நிகழ்ச்சி எப்படி நகர்ந்து போகும் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அருணாவுக்கு பிக் பாஸ் வீட்டில் பாயாசம் கொடுத்தாங்கடா என்பதை பேசும் பொருளாக மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version