போடுடா வெடிய.. CWC to பாக்கியலட்சுமி நடிகர் வரை பிக் பாஸ் சீசன் 8.. போட்டியாளர்கள் ஹாட் லிஸ்ட்..!!

நாளை மாலை விஜய் டிவியில் கோலாகலமாக துவங்க இருக்கும் பிக் பாஸ் சீசன் 8 ரசிகர்களின் பட்டியல் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை நடந்து முடிந்த ஏழு சீசன்களையும் உலகநாயகன் தொகுத்து வழங்கிய நிலையில் இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார்.

 

இந்த எட்டாவது சீசனில் சினிமா நடிகர்கள் சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் பங்கேற்க உள்ள நிலையில் இதன் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எகிரி உள்ளது.

போடுடா வெடிய.. CWC to பாக்கியலட்சுமி நடிகர் வரை..

அந்த வகையில் போடுடா வெடியை என்று சொல்லக்கூடிய நிலையில் குக் வித் கோமாளி முதல் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த நடிகர் வரை இந்த சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்க இருக்கின்ற செய்தி தற்போது வெளி வந்துவிட்டது.

இந்த செய்தியில் எத்தனை போட்டியாளர்கள் மொத்தமாக கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற விபரமும் விரிவாக வெளியிடப்பட்டு உள்ளது. அந்த வரிசையில் சுமார் 18 போட்டியாளர்களின் பெயர்கள் அடங்கிய விரிவான விஷயங்கள் இணையங்களில் வெளி வந்து ரசிகர்களில் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.

பிக் பாஸ் சீசன் 8.. போட்டியாளர்கள் ஹாட் லிஸ்ட்..

அதுமட்டுமல்லாமல் இந்த சீசனில் புதிதாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதால் இந்த நிகழ்ச்சி கமலஹாசன் தொகுத்து வழங்கியது போல ரசிகர்கள் விரும்பக் கூடிய வகையில் சூடாக இருக்குமா? அல்லது சொதப்புமா? என்ற விஷயமும் பேசும் பொருளாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்கும் 18 போட்டியாளர்கள் யார்? யார்? என்ற விவரத்தை இனி பார்க்கலாம். இந்தப் போட்டியில் முதலில் ரவீந்தர் சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவர் தயாரிப்பாளர் மற்றும் பிக் பாஸ் ரிவ்யூவர்.

இரண்டாவது தமிழ் திரைப்பட நடிகர் ரஞ்சித், மூன்றாவதாக செல்லம்மா சீரியல் தொடர் ஹீரோ அர்னவ், நான்காவதாக பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோ அருள், ஐந்தாவதாக தமிழும் சரஸ்வதியும் சீரியல் ஹீரோ தீபக் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

மேலும் பாடகர் பால் டப்பா ஆறாவது நபராகவும், கோகுல்நாத் நடிகர் மற்றும் மாநாடு மயிலாட புகழ் டான்ஸர் விஜய் விஷால், பாக்யலட்சுமி சீரியலின் நடிகர் சந்தோஷ் பிரதாப் மற்றும் விஜய் டிவி தொகுப்பாளர் ஜாக்குலின்.

இதனை அடுத்து 15 ஆவதாக தென்றலை வந்து என்னை தொடும் சீரியல் நடிகை பவித்ரா ஜனனி, 12 ஆவதாக சஞ்சனா இவர் விஜயசேதுபதியின் மகளாக மகாராஜா படத்தில் நடித்தவர். 13-வதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுனிதா, 14 ஆவதாக அன்சிகா செல்லமா சீரியல் நடிகை மற்றும் கவர்ச்சி நடிகை தர்ஷா குப்தா 15 ஆவது போட்டியாளராக கலந்து கொள்கிறார்.

மேலும் குக் வித் கோமாளி சீசன் 19 போட்டியாளர் ஷாவின் சோயா, நடிகை சௌந்தர்யா நஞ்சுண்டன், 14 வது நபராகவும் கடைசியாக சவுண்டு சரோஜா ரோலில் புகழ் பெற்ற நடிகையாக நம்மை மகிழ்வித்த ஐஸ்வர்யா பாஸ்கரன் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

தற்போது உறுதியான இந்த போட்டியாளர்களின் லிஸ்ட் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளதோடு யார்? யார்? போட்டியாளர்கள் என்ற விஷயத்தை அவர்கள் நண்பர்களோடும் பகிர்ந்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version