என்னடா நடக்குது இங்க..? சாச்சனாவை தொடர்ந்து அடுத்த எலிமினேஷன்..! ரசிகர்கள் ஷாக்..!

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியானது தற்போது விஜய் சேதுபதியின் சூப்பரான அணுகுமுறையின் மூலம் மிக நேர்த்தியாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும்படி நகர்ந்து வருகிறது.

ஏற்கனவே சொன்ன வசனத்தின் படி ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற பஞ்ச் டயலாக்கை உண்மைப்படுத்துவது போல இந்த சீசன் 8 இருப்பதாக பெறுவாரியான மக்கள் கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள்.

சாச்சனாவை தொடர்ந்து அடுத்த எலிமினேஷன்..

விஜய் சேதுபதியின் ரீல் மகளாக அறிமுகப்படுத்தப்பட்ட சாச்சனா முதலிலேயே எலிமினேஷன் ஆனது அடுத்து கடுமையான அதிர்ச்சி ரசிகர்களின் மத்தியில் ஏற்பட்டது.

அதுவும் 24 மணி நேரத்திலேயே வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பலர் மத்தியில் பேசும் பொருளானதோடு இந்த வார பிக் பாஸ் சீசன் எலிமினேஷன் லிஸ்டில் யார்? யார்? இருக்கிறார்கள். என்ற விஷயங்கள் கசிய ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் அறிமுக விழாவில் முதலாவதாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த தயாரிப்பாளர் ரவீந்தர் தனது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவர் விரைவில் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற கருத்துக்கள் நிலவி வருகிறது.

மேலும் ரவீந்திரனுக்கு கால்களில் கடுமையான வலி ஏற்பட்டு இருப்பதால் அதற்கு உரிய மருத்துவ சிகிச்சையும் கொடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவரை அவரது ஹவுஸ் மேட்ஸ் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

சிக்கியது யார்? இவரா அதிர்ச்சிகள் ரசிகர்கள்..

இந்நிலையில் மேலும் சில போட்டியாளர்களின் பெயர்கள் இந்த நாமினேஷன் லிஸ்டில் இருப்பது தான் ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்ச்சிக்கு காரணமாக உள்ளது என்று சொல்லலாம்.

இந்த நாமினேஷன் லிஸ்டில் இடம் பிடித்து இருப்பவர்கள் ஜாக்குலின், பேட்மேன் ரவீந்தர், அருண், முத்துக்குமார், சௌந்தர்யா மற்றும் ரஞ்சித் என தற்போது விஷயங்கள் இணையங்களில் கசிந்து வருகிறது.

இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் கடுமையான ஷாக்கில் இருப்பதாக தற்போது தெரியவை வந்துள்ளது மேலும் ஆட்டம் சூடு பிடித்து உள்ளதாக வகைகள் அனைவரும் சொல்லி வருகிறார்கள்.
Arun Prasath,Bigg Boss Season 8,Bigg Boss Tamil,Bigg Boss Tamil Season 8,Bigg Boss Tamil Season 8 Nomination List,Bigg Boss Tamil Season 8

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam