Fat Man – ஐ தாக்கிய நடிகர் ரஞ்சித்.. ரியல் சண்டை.. பற்றி எரிந்த பிக் பாஸ் வீடு வைரல் வீடியோ..

பிக் பாஸ் சீசன் 8 கொண்டாட்டங்களோடு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அந்த வீட்டிலிருந்து விஜய் சேதுபதியின் ரீல் மகள் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது விறுவிறுப்பாக போட்டியாளர்கள் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது போட்டியில் களம் இறங்கி இருக்கும் பேட்மேன் மற்றும் ரஞ்சித் இடையே ஏற்பட்ட பிரச்சனையானது கை கடப்பில் முடிந்துள்ளது. இதனை அடுத்து பேட்மேனை ரஞ்சித் தாக்கியதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இதுவரை ஏழு சீசன்களை கடந்து விட்ட இந்த பிக் பாஸ் சீசன் ஆனது புது தொகுப்பாளர் விஜய் சேதுபதியின் மூலம் மிக நேர்த்தியான முறையில் பிரண்ட்லியாக தொகுத்து வழங்கப்படுவது ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.

ஒவ்வொரு நாளும் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எதிர வைத்திருக்கும் எந்த சீசனில் ஏற்கனவே முதல் பிரமோவில் விஷால் மற்றும் பவித்ராவிற்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் பற்றி விரிவாக தெரிந்து கொண்டிருப்பீர்கள்.

இதனை அடுத்து தற்போது இரண்டாவது பிரமோ வெளிவந்த நிலையில் எந்த பிரமோவெல் கவுண்டம்பாளையம் என்று சித்தரிக்கப்படும் ரஞ்சித் மற்றும் பேட்மேன் ரவீந்திரன் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்துள்ளது.

அத்தோடு ரவீந்திரரை ரஞ்சித் அடிக்க போக போட்டியாளர்கள் அவரை இழுத்து நிறுத்தி இருக்கிறார்கள் இதனை அடுத்து பிக் பாஸ் வீடு தற்போது போர்க்களமாக மாறி பற்றி எரிகிறது என்று சொல்லலாம்.

இதைப் பார்த்திருக்கும் ரசிகர்கள் அனைவரும் இது ரியல் சண்டை தான் ரீல் சண்டை அல்ல என்று சொன்னதோடு ரஞ்சித்தை காட்டித்தான் பேட்மேன் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்று சொல்லி வருகிறார்கள்.

நீங்களும் இந்த வீடியோவை பார்க்க வேண்டும் என்றால்கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்து பார்க்கலாம்.

மேலும் இதுபோல பரபரப்பான பிக் பாஸ் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் தமிழகத் தோடு இணைந்து இருந்தால் போதுமானது.

அப்போது எதிர்பாராத திருப்புகளை நீங்கள் உடனுக்குடனே தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து மகிழலாம்.

https://www.instagram.com/reel/DA4_wITPQYj/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam