நீ பண்ற வேலையா இது? ஜாக்குலினை துவைத்து தொங்க விட்ட விஜய் சேதுபதி.. வெளிவந்த மாஸ் ப்ரோமோ..

விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான ஷோக்களின் மிக முக்கியமான ஷோவாக கருதப்படுவது பிக் பாஸ். இந்த பிக் பாஸ் ஆனது தற்போது எட்டாவது சீசனை மிகவும் சிறப்பாக போட்டியாளர்களோடு ரசிகர்களை கவர கூடிய வகையில் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த வாரம் பிக் பாஸ் சீசன் 8 வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என்பது குறித்து பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி வந்த நிலையில் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்றிருப்பது அர்னவ் என்பது தெரிய வந்துள்ளது.

நீ பண்ற வேலையா இது?

இது வரை விஜய் டிவியில் நடந்த பிக் பாஸ் சீசன் 7 வரை கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் தற்போது இந்த சீசன் 8 மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மக்களின் மனதை அறிந்து மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்குவதாக சொல்லப்படுகிறது.

நேற்றைய எபிசோடில் நாமினேட் ஆகியுள்ள எந்த ஒரு போட்டியாளரும் காப்பாற்றப்படவில்லை. எனினும் நேற்று ஒளிபரப்பான எபிசோடில் பெண்கள் அணியில் நடைபெற்ற சாப்பாட்டுப் பிரச்சனை விஸ்வரூபமாக மாறியது.

இதை அடுத்து ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பிக் பாஸ் வீட்டில் அடுத்ததாக கண்டிப்பாக ஆர்னவ் தான் வெளியேறுவார் என்பது தெள்ளத் தெளிவாக பலருக்கும் புரிந்து விட்டது.

ஜாக்குலினை துவைத்து தொங்க விட்ட விஜய் சேதுபதி..

இந்நிலையில் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் விளையாடி வரக்கூடியவர்கள் இன்று ஜாக்குலின் விதிமுறைகளை மீறியதாக குற்றங்களை சுமத்தி வருகிறார்கள். இதில் ஜாக்குலின் செய்த தவறு குறித்து விஜய் சேதுபதி ஒவ்வொன்றாக பேசியிருக்கிறார்.

மேலும் ஜாக்குலின் விதிமுறைகளை மீறியதற்கு தண்டனை கொடுக்கப்பட்டாலும் என்னை மட்டுமே அனைவரும் டார்கெட் செய்து வருகிறார்கள் என்று சொல்லுவது அது குறித்து என்ன நடந்தது என்பதை விசாரித்தால் தான் உண்மை தெரியவரும்.

மேலும் இதில் உங்களுடைய தவறும் இருக்கிறது என ஜாக்கிரினை தற்போது துவைத்து தொங்க விடக்கூடிய அளவு விஜயசேதுபதி வெளுத்து வாங்கி இருக்கும் விசயம் ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிவந்த மாஸ் ப்ரோமோ..

இதைத் தொடர்ந்து தற்போது இது சம்பந்தப்பட்ட பிரமோ வீடியோ வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங் ஆகி உள்ளது.

நீங்களும் இந்த வீடியோவை பார்க்க வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்து போதும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version