கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது போல.. பிக்பாஸில் கலந்துக்கொள்ள போகும் 16 பேர்.. வெளிவந்த அதிகாரபூர்வ லிஸ்ட்.. இதோ.!

விஜய் டிவியில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. விஜய் டிவியில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட நிகழ்ச்சியாக இருக்கிறது. அதிலும் பிக் பாஸை பொறுத்த வரை விஜய் டிவி பார்வையாளர்களை தாண்டி அனைத்து பார்வையாளர்களுமே பார்க்கும் ஒரு நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் தற்சமயம் துவங்கப்பட இருக்கிறது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிலையில் இதில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்கிற அதிகாரப்பூர்வமான பட்டியல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

இதன்படி பல முக்கிய பிரபலங்கள் இதில் கலந்து கொள்ள போவதாக தெரிகிறது. மேலும் நிறைய பெண்கள் இதில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

அதில் சிலர் ஏற்கனவே விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் பரீச்சயமானவர்கள்தான் எனவே இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி அதிக களைக்கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் போட்டியாளர்கள் லிஸ்ட்

பால் டப்பா –ராப் பாடகர்

வி.ஜே விஷால் – நடிகர்

ஜாக்குலின் – தொகுப்பாளினி

அன்ஷிதா –நடிகை

சௌந்தர்யா நஞ்சுண்டன் – மாடல்

ஷாலின் சோயா – பிரபலம்

தர்ஷா குப்தா – நடிகை

சஞ்சனா – நடிகை

சுனிதா – சின்னத்திரை பிரபலம்

அர்னவ்- சீரியல் நடிகர்

அருண் – சீரியல் நடிகர்

 

சந்தோஷ் பிரதாப் –  நடிகர்

கோகுல்நாத் – நடிகர்

ரவீந்தர் சந்திரசேகர் – சினிமா தயாரிப்பாளர்

தீபக் –  சீரியல் நடிகர்

ரஞ்சித் – நடிகர்

ஐஸ்வர்யா – நடிகை

 

பவித்ரா ஜனனி –  சீரியல் நடிகை

ஆகியோர் இந்த பிக் பாஸ் சீசன் 8-ல் கலந்து கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கின்றன

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version