உங்கிட்ட பேசவே எரிச்சலா இருக்கு போடா? உண்மை முகத்தை காட்டிய அன்ஷிதா..! கடுப்பான மக்கள்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக அன்சிதா இருந்து வருகிறார். அன்சிதா வெகு காலங்களாகவே விஜய் டிவியில் முக்கிய நடிகை ஆக இருந்து வருகிறார். இவருக்கு நிறைய நிகழ்ச்சிகளில் அதிக வரவேற்புகள் கிடைத்திருக்கின்றன.

முக்கியமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமீபத்தில் இவர் கோமாளியாக நடித்திருந்தார். இதன் மூலமாக இவருக்கு வரவேற்பு இன்னும் அதிகமாகவே கிடைத்தது. இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு அன்சிதாவிற்கு கிடைத்தது.

பேசவே எரிச்சலா இருக்கு போடா

அதேசமயம் அன்சிதா குறித்து சில தவறான சர்ச்சைகளும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. அவர் அர்ணவின் மனைவியிடம் பேசிய ஆடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. அதில் பார்க்கும் பொழுது மிகவும் கொச்சையாக அவர் மனைவியிடம் பேசி இருந்தார் அன்ஷிதா.

இது குறித்து அப்பொழுதே மக்கள் மத்தியில் அன்சிதா குறித்து ஒரு விமர்சனம் இருந்து வந்தது. அதற்கு தகுந்தார் போல இப்பொழுது பிக் பாஸ் வீட்டிற்கு சென்று ஏதாவது செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஒரு வாரமாகவே நல்லபடியாகதான் அன்சிதா விளையாடி வந்து கொண்டிருந்தார்.

உண்மை முகத்தை காட்டிய அன்ஷிதா

இந்த நிலையில் திடீரென்று அவருக்கு முத்துக்குமரன் மீது பொறாமை ஏற்படுத் துவங்கி இருக்கிறது. போட்டியாளரான முத்துக்குமரன் கடந்த ஒரு வாரங்களாகவே நல்லபடியாக வரவேற்பை பெற்றிருந்தார். மேலும் ஃபேட்மேன் ரவீந்தர் நிகழ்ச்சியை விட்டுப் போகும்போது கூட முத்துக்குமரன் குறித்து நல்ல அறிவுரையை தான் சொல்லிவிட்டு சென்றார்.

இது அன்சிதாவிற்கு அதிக கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இன்று பிக் பாஸ் வீட்டில் நீ நடிக்கிறாய் உன்னுடன் பேசவே எனக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் முத்துக்குமாரை மரியாதை இன்றி போடா வாடா என்றும் திட்டி இருக்கிறார் அன்சிதா.

இருந்தாலும் கூட அனைத்தையும் கேட்டுக் கொண்டு முத்துக்குமார் அமைதியாக இருந்திருக்கிறார். இதன் மூலமாக மேலும் முத்துக்குமரன் மீது மக்களுக்கு நல்ல எண்ணம் உருவாகி இருக்கிறது. அதே சமயம் அன்சிதா குறித்து மக்கள் விமர்சிக்க துவங்கியுள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version