மனைவிக்கு துரோகம்.. தன் குழந்தையை கண்டுக்கல.. ஆனால், பிக்பாஸில் ப்ரோ பண்ற வேலையை பாருங்க..!

ப்ரோ நடிக்காதீங்க ப்ரோ என்று பிக்பாஸ் போட்டியாளர் அர்ணவ் செய்து வரக்கூடிய சேட்டைகளை பார்த்த ரசிகர்கள் காரி துப்பி வருகிறார்கள்.

தன்னுடன் நடித்த சக சீரியல் நடிகை திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவர் கர்ப்பமாக இருக்கும் பொழுது தற்போது பிக்பாஸ் போட்டியாளராக இருக்கும் அன்ஷிதாவுடன் தவறான தொடர்பிலிருந்து அதனை மனைவி திவ்யா தட்டிக் கேட்க சென்றபோது அன்ஷிதா திவ்யாவை கடுமையாக திட்டிய ஆடியோ கடந்த சில தினங்களாக வைரலாகி வருகிறது.

சரி மனைவியுடன் 1008 கருத்து வேறுபாடு இருக்கும். தனக்கு பிறந்த குழந்தையாவது அர்ணவ் ப்ரோ கவனித்துக் கொண்டாரா என்று கேட்டால் அதுவும் கிடையாது.

கட்டிய மனைவியை பற்றி கவலை இல்லை.. தனக்கு பிறந்த குழந்தை கண்டுக்கவே இல்லை. ஆனால், பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டு முதல் நாளே வெளியேறிய போட்டியாளர் சாஞ்சனா பற்றி கண்ணீர் விட்டு கதறுகிறார்.

இவருடைய நடவடிக்கைகளை பார்த்த ரசிகர்கள் அவரை தாறுமாறாக விமர்சித்து பங்கம் செய்து வருகின்றனர். ஒரு மனுஷன் நடிக்கலாம் ஆனால் அர்ணவ் செய்வதெல்லாம் உச்சகட்டம்.

பார்த்தாலே அருவருப்பாக இருக்கிறது என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ரசிகர்களின் கவனத்தை பெற வேண்டும் என்றால் தன்னுடைய உண்மையான நடவடிக்கைகள் மூலம் பெற வேண்டும். இப்படி வேஷம் போடக்கூடாது என்று அவரை விமர்சித்தும் ஸ்மார்ட்டாக இருக்கிறேன் என்ற பெயரில் கிரிஞ்ச் பண்ணிக்கிட்டு சுத்திட்டு இருக்காரு இந்த ஆளு என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version