கள்ளக்காதலனால் வந்த அவமானம்… கண்ணீர் விட்டு கதறிய அன்ஷிதா.. இது பிக்பாஸா? வேற எதுமா?.

பிக் பாஸ் நிகழ்ச்சி போன வாரத்தை விடவும் இந்த வாரம் அதிக சூடு பிடித்து சென்று கொண்டு இருக்கிறது. போனவாரம் வார இறுதியில் வந்த விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிதாக  வரவேற்பை பெற்று செல்லவில்லை என்றும் போட்டியாளர்கள் யாருமே தங்களது போட்டியை ஒழுங்காக விளையாடவில்லை என்றும் கூறினார்.

இந்த விஷயம் போட்டியாளர்கள் மத்தியில் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியது அதனை தொடர்ந்து அவர்கள் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக போட்டியை எப்படி விளையாட வேண்டும் என்பதை அறிந்திருக்கின்றனர்.

கள்ளக்காதலனால் வந்த அவமானம்

ஏனெனில் பிக் பாஸ் போட்டியை பொருத்தவரை ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும். அந்த வன்முறைதான் இந்த நிகழ்ச்சியை மிகவும் சுறுசுறுப்பாக கொண்டு சென்று வருகிறது. ஜாலியான நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சியை விளையாண்டார்கள் என்றால் அதற்கு அதிக வரவேற்பு கிடைக்காது.

anshita arnav

அதற்கு தகுந்தார் போல இப்பொழுது அவர்களுக்குள் சண்டைகளும் ஏற்பட துவங்கிவிட்டன. பொதுவாகவே பிக் பாஸில் நடக்கும் போட்டிகளே அவர்களுக்குள் சண்டைகளை ஏற்படுத்தும் வகையில் தான் இருக்கும் அதேபோல இந்த முறையும் போட்டிகள் அமைந்து இருக்கின்றன.

கண்ணீர் விட்டு கதறிய அன்ஷிதா

முக்கியமாக ஆர்னவ் மற்றும் அன்சிதா ஆகிய இருவரும் முக்கிய போட்டியாளராக பார்க்கப்படுகிறார்கள். ஏனெனில் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன்பே அன்ஷிதாவிற்கும் அர்னவிற்கும் இடையே காதல் இருந்ததாக கூறப்படுகிறது.

அது உண்மை என்று நிரூபிக்கும் வகையில் ஒரு ஆடியோ ஒன்றும் வெளியாகி இருந்தது. அதில் அன்ஷிதா அர்னவின் மனைவியிடம் மிக மோசமாக பேசியிருக்கிறார். இந்த நிலையில் போட்டிக்கு வந்தது அர்னவ் இஷ்டத்துக்கு விளையாடிக் கொண்டிருந்தார்,

இது பிக்பாஸா

மேலும் சில நேரங்களில் அன்ஷிதாவை வெறுப்பேத்தவும் செய்தார் அர்னவ். இந்த நிலையில் இன்றைய போட்டியில் பிக் பாஸில் உள்ள போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விருது வழங்க வேண்டும் என்று சில விருதுகளை வைத்தனர்.

anshita arnav

அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு அதை பார்த்தவுடன் யாருக்கு கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அவர்களுக்கு கொடுக்கலாமென்று சில வாக்கியங்கள் வைக்கப்பட்டுள்ள வைக்கப்பட்டிருந்தன.

அதில் சொம்பு தூக்கி என்கிற விருதை தூக்கி அன்ஷிதாவிற்கு கொடுத்துவிட்டார் அர்னவ். இதனால் மிக வருத்தம் அடைந்த அன்ஷிதா மிக முக்கியமான ஒரு நபரிடம் இருந்து இதை வாங்குகிறேன் என்று கூறிவிட்டு கண்ணீர் விட்டு அழ துவங்கி விட்டார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இவங்க ரெண்டு பேர் தொல்லை தாங்க முடியவில்லை என கமெண்ட் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version