ஆணும் பெண்ணும் சேர்ந்து அதை பண்ணுங்க. க்ராஸ் ஓவர் செஞ்சிவிட்ட பிக்பாஸ்.. புரிஞ்சு போச்சு உங்க சதி…

பிக் பாஸைப் பொறுத்தவரை தமிழை விடவும் தெலுங்கு மற்றும் ஹிந்தி பிக் பாஸ்க்கு வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. ஏனெனில் கவர்ச்சி விஷயங்கள் மற்றும் ஆண் பெண் இருவரும் சேர்ந்து பழகுவதில் தமிழை விடவும் மற்ற மொழிகளில் கொஞ்சம் விசாலமாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதிலும் ஹிந்தியில் நடக்கும் பிக் பாஸில் மிக கவர்ச்சியான ஆடைகளை அணிந்துதான் அந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்கள் வலம் வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

ஆணும் பெண்ணும் சேர்ந்து

ஆனால் தமிழ் பிக் பாஸ்தான் ஓரளவு நாகரிகமாக நடந்து வருகிறது என்றாலும் கூட சில ரசிகர்களுக்கு அது அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இருந்தாலும் ஒவ்வொரு வருடமும் பிக் பாஸில் ரசிகர்களுக்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும் விஷயமாக அங்கிருக்கும் ஜோடிகளுக்குள் இருக்கும் காதல் விவகாரங்கள் மற்றும் ஆண் பெண் இருவருக்கும் இடையேயான சண்டை விஷயங்கள் இருந்து வரும்.

இந்த முறை அதை கருத்தில் கொண்டுதான் ஆண்களை தனி அணியாகவும் பெண்களை தனி அணியாகவும் உருவாக்கி இருக்கின்றனர் இதனால் ஆண்களுக்கும் பெண்களுக்குமான சண்டை இன்னமும் அதிகரிக்கும் இந்த நிலையில் இதை இன்னும் சுவாரஸ்யமாக புது விதிமுறை ஒன்றை விதித்திருக்கிறது பிக் பாஸ்.

க்ராஸ் ஓவர் செஞ்சிவிட்ட பிக்பாஸ்

அதன்படி ஆண் குழுவில் இருந்து ஒரு நபர் ஆண்களுக்காக பெண்கள் வீட்டில் சென்று விளையாடுவார். அதேபோல பெண்கள் அணியில் இருந்து ஒரு நபர் பெண்கள் அணிக்காக ஆண்களுடைய வீட்டில் வந்து விளையாடுவார்.

இந்த விளையாடும் காலகட்டங்களில் ஒரு வேலை அந்த போட்டியாளரை அங்கு இருக்கும் குழுவினர் மனம் மாற்றிவிட்டால் அவர்கள் அந்த குழுவிற்கு மாறிவிடுவார்கள்.

புரிஞ்சு போச்சு உங்க சதி

உதாரணத்திற்கு ஒரு பெண் போட்டியாளர் பெண்களுக்காக விளையாடுவதற்காக ஆண் வீட்டில் போய் சேர்ந்திருக்கிறார் எனில் அப்பொழுது அவருக்கு ஆண்களுடனே விளையாடுவது பிடித்து விட்டது என்றால் தொடர்ந்து அவர் ஆண்கள் போட்டியாளர்களில் ஒருவராக மாறிவிடுவார்.

இப்படி ஒரு புது விதிமுறை இப்பொழுது போடப்பட்டிருக்கிறது இது இந்த போட்டியை இன்னமும் சுவாரஸ்யமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version