பொண்ணுன்னா பொண்ணு அல்ல தேவ மங்கை.. டூ பீஸ் நீச்சல் உடையில் பிக்பாஸ் சௌந்தர்யா..!

பிக்பாஸ் சௌந்தர்யா : பிக்பாஸ் போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்றிருக்கிறார் நடிகை சௌந்தர்யா நஞ்சுண்டன்.

இவர் கடந்த அக்டோபர் மாதம் 6-ம் தேதி ஆரம்பமான பிக்பாஸ் 8-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.

தமிழில் தர்பார் திரௌபதி உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் சில விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார்.

மாடலிங்கில் அதீத ஆர்வம் கொண்டிருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களையும் பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்று வந்த இவர் தமிழில் வெளியான வேற மாதிரி ஆபீஸ் என்ற தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றார்.

தமிழில் காலங்களில் அவள் வசந்தம், திரௌபதி, தர்பார் மற்றும் நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ஆதித்ய வர்மா உள்ள திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

இவருடைய நடவடிக்கைகள் எப்படி இருக்க போகிறது..? என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பொண்ணுன்னா.. பொண்ணு இல்ல.. தேவ மங்கை.. என்று அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதித்து வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam