கருமம்.. கருமம்.. பிக்பாஸ் 8.. ஜோடியாக உள்ளே வந்த கள்ளக்காதல் ஜோடி.. ஆடியோவை காது குடுத்து கேக்க முடியல..!

சீரியல் நடிகர் அர்ணவ் மற்றும் சக சீரியல் நடிகை திவ்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.

நடிகை திவ்யா கர்ப்பமாக இருந்தபோது நடிகர் அர்ணவ் என்ற அம்ஜத் கான் வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். அந்த தொடர்பை அர்ணவ்வின் மனைவி திவ்யா தட்டிக் கேட்டபோது அர்ணவ் உடன் கள்ளத்தொடர்பில் இருந்து அந்த பெண் பேசிய பேச்சு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இங்கே ட்விஸ்ட் என்னவென்றால், அந்தப் பெண் வேறு யாருமல்ல தற்போது பிக்பாஸ் 8-வது சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கக்கூடிய நடிகை அன்ஷிதா தான்.

அதே நிகழ்ச்சியில் சீரியல் நடிகர் அர்ணவ்வும் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். இதை அறிந்த ரசிகர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள்ள எத்தனையோ ஜோடியை பாத்திருக்கோம்.. முதன் முறையாக கள்ளக்காதல் ஜோடி உள்ள வந்திருக்கு என்று கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இவர்களை உடனடியாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். இல்லையென்றால் பிக்பாஸ் பிட்டுபாஸ் ஆகிவிடும் என்று கலாய்கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதே சமயம் இந்த இருவரின் ஆடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் திவ்யாவுக்கு நடந்த கொடுமைக்கு இவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்..?

அதை விட்டுவிட்டு தற்போது பிக்பாஸ் போட்டியில் அலங்காரம் செய்து கொண்டு போட்டியாளராக களம் கண்டு கொண்டிருக்கிறார்கள். என்ன கொடுமையாக இருக்கிறது..? கடந்த சீசனில்பருத்திவீரன் பட நடிகர் சரவணன் எப்போதோ தன்னுடைய இளமை காலத்தில் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து கொண்டு செய்த அலப்பறைக்காக பிக் பாஸ் வீட்டில் நீங்க இருக்கக் கூடாது என்று வெளியே அனுப்பப்பட்டார்.

ஆனால், இங்கே ஒரு ஜோடி ஒரு சக சீரியல் நடிகையின் வாழ்க்கையை நாசம் செய்திருக்கிறது. அவர்கள் தற்போது பிக்பாஸ் போட்டியில் போட்டியாளராக உள்ளே இருக்கிறார்கள். இதெல்லாம் என்ன கொடுமை…? காது கொடுத்து கேட்க முடியல.. கருமம் கருமம்.. என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இவர்களுடைய இந்த ஆடியோவும் தற்போது இணையத்தில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version