அதுக்குள்ள ஆம்பள சோக்கு கேக்குதா..? சக போட்டியாளர் மீது காதல் வயப்பட்ட தர்ஷா குப்தா..! வெடித்த சர்ச்சை..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசனின் ஒன்பதாவது எபிசோடு நேற்று ஒளிபரப்பானது. இந்த எபிசோடில் நடிகையை தர்ஷா குப்தா சக பிக் பாஸ் போட்டி அவர் மீது காதல் வயப்பட்ட விஷயத்தை வெளிப்படையாக தன்னுடைய சக பெண் போட்டியாளர்களிடம் கூறுகிறார்.

அவருடைய பெயரை குறிப்பிடாமல். தான் காதல் வயப்பட்ட அனுபவத்தை கூறுகிறார். அவர் கூறியதில் இருந்து, தற்போது இரண்டாவது வார கேப்டனாக இருக்கும் சத்யா மீது அவர் காதல் வயப்பட்டு இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அதுவும் பிக் பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளே அவர் மீது காதல் வந்ததாகவும் அதன் பிறகு அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதால் அவரை அண்ணா என்று அழைக்க தொடங்கி விட்டேன் என்றும் கூறி தன்னுடைய காதல் அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார் நடிகை தர்ஷா குப்தா.

பிக் பாஸ் வீட்டில் சென்று இன்னும் முழுதாக பத்து நாள் கூட ஆகவில்லை. அதற்குள் ஆம்பள சோக்கு கேக்குதா உங்களுக்கு..? என்று இவருடைய இந்த பேச்சை விமர்சிக்கும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட, மறுபக்கம் தன்னுடைய காதலை ஒளிவு மறைவு இல்லாமல் வெளியே செல்லக்கூடிய நபர்கள் சிலர்தான்.

அவர்கள் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேச மாட்டார்கள். பேசவும் தெரியாது .தன்னுடைய ஆசாபாசங்களை சக பெண் போட்டியாளர்களிடம் இத்தனை கோடி பேர் பார்க்கக்கூடிய ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெண் பகிர்ந்து கொள்கிறார் என்றால் அது நடிகை தர்ஷா குப்தாவாகத்தான் இருக்கும்.

இதற்கு பின்னால் பெரிய திட்டம் ஏதாவது இருக்கலாம். பெரிய சர்ச்சை வெடிக்கலாம். ஏனென்றால் இந்த முறை பிக் பாஸ் வீடு பெண்கள் மற்றும் ஆண்களிடையே நடக்கக்கூடிய போட்டிகளாகவே தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அப்படி இருக்கும் போது இந்த காதல் சமாச்சாரங்கள் வரும் நாட்களில் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பு இருக்கிறது என்று கணிக்கிறார்கள் பிக் பாஸ் ரசிகர்கள்.அதுக்குள்ளே

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version